அரவக்குறிச்சி மட்டும் என்ன பாவம் செய்தது ?
கருப்பு பண சினிமா நடிகர்கள் முதல் ஊழல் ஐ.பி.எல்-ல் சம்பாதிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரையும் அழைத்து வந்து ஜனநாயகத்தின் அருமை பெருமைகளை எடுத்து சொல்கிறார்கள்
அரசு – கட்சிகள் – மக்கள் அதிகாரம் : நேர்காணல் – வீடியோ
"மக்கள் அதிகாரம்" மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவிடம் தோழர் மருதையன் நேர்காணல்
அவசியம் பாருங்கள், அதிகம் பகிருங்கள்!
பார்ப்பன ஜெயா : தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி !
தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக, தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன சதியின் நாயகிதான் பொறுக்கி அரசியலின் அம்மாவான பாப்பாத்தி ஜெயலலிதா.
குண்டர் சட்டத்தில் வரும் இணைய குற்றம் எது ?
கருத்து ரீதியாக பேசுவோர்கள், அரசியல் ரீதியாக செயல்படுவோர்களைக் கூட பொது அமைதியை குலைப்பவர்கள், தீவிரவாதிகள், என்று முத்திரை குத்தி உள்ளே தள்ள இத்திருத்தத்தை பயன்படுத்தலாம்.
தேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன ?
செத்த பிணமான இந்தியாவின் போலி ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி, மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கும் சோசலிசத்தை நோக்கி நடைபோட வேண்டியதன் அவசியத்தை விளக்கும் மிக முக்கியமான கட்டுரை. படியுங்கள், பரப்புங்கள்!
ரேப் ஸ்வயம்சேவக் ராகவ்ஜி !
பாலியல் குறித்த நமது ரெடிமேடு, பிற்போக்கு சிந்தனைகளை ராகவ்ஜி அடித்து தகர்த்திருக்கிறார். அந்த வகையில் பின்நவீனத்துவவாதிகள் இவருக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள்.
பெண்கள் மீதான வன்கொடுமைகள்: அரசமைப்பே குற்றவாளி!
வன்கொடுமைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றும் பொருட்டு 631 பக்கங்களில் தங்களது பரிந்துரைகளை வழங்கியிருக்கும் வர்மா கமிசன் உறுப்பினர்கள், அந்த 631 பக்கங்களும் பயனற்றவை என்ற உண்மையை தமது சொந்த அனுபவத்திலிருந்து, ஒரே வரியில் கூறிவிட்டார்கள்.
அதிரடி ரிலீஸ் – ஈழத்தாய் இரண்டாவது அவதாரம்!
இலங்கை மீதான பொருளாதாரத் தடை விதிக்க கோரும் தீர்மானத்தில் கடித அரசியலில் உள்ள பலம் கூட இல்லை. ஆனால் அதுதான் நம்பிக்கை ஊட்டுவதாக வைகோ முதல் சாதாரண தமிழ் உணர்வாளர்கள் வரை கருதுகின்றனர்.
ஜெயலலிதாவுக்கு…. ஹிந்து – தினமணி ஜிஞ்சக்கு ஜிஞ்சா!
புரட்சித் தலைவியின் பொற்பாதங்களை வணங்கி தினமணியும், ஹிந்துவும் ஜால்ரா சங்கீதத்தை ஆரம்பித்துவிட்டன. அந்த இசையின் இம்சையோடு தேர்தல் முடிவு குறித்த ஓர் ஆய்வு!
ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”
இந்த தோல்விக்கு கருணாநிதி தகுதியானவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இந்த வெற்றிக்கு ஜெயலலிதா தகுதியானவர் இல்லை.
அ.தி.மு.கவின் அசுர வெற்றியும், தி.மு.கவின் நாக் அவுட் தோல்வியும்!
தமிழகத்தில் பிசாசு ஆட்சி அகன்று பேயாட்சி வந்திருக்கிறது... எதிர்மறையில் கிடைத்த இந்த வெற்றியில் அ.தி.மு.க வின் சொந்த பங்கு எதுவும் இல்லை !
எக்சிட் போல்! என்ன நடக்கும்?
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இன்னும் 2 நாள் இருக்கையில் ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் எக்சிட் போல் கணிப்புகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்?
பாண்டிச்சேரி கவர்னர் இக்பால் சிங் ஒரு பிக்பாக்கெட்டாமே!
மாட்சிமை தாங்கிய கவர்னரையே பிக்பாக்கெட் என்று அழைப்பதில் சில அப்பாவி தேசபக்தர்களுக்கு வருத்தம் இருக்கும். முழுவதும் படியுங்கள், நீங்களே கும்முவீர்கள் !
அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!
அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் அவசியம் படிக்க!
உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே!
உலக வங்கியின் உத்தரவுக்கு நாய் ஆடினால் என்ன, நரி ஆடினால் என்ன? இதற்கு தேர்தல் ஒரு கேடா?" என்ற தலைப்பில் நாய்க்கு ஓட்டுகேட்டு எமது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினோம்.