நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற மாணவர்கள் போராட்டம், நேற்று தர்மேந்திர பிரதானின் பதவி விலகலையடுத்து வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக பாசிச மோடி அரசு மாணவர்கள் மீது கொடூரமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. அதனையெல்லாம் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டே மாணவர்கள் இவ்வெற்றியைச் சாதித்துள்ளனர். மாணவர்களின் வீரத்தையும் உறுதிப்பாட்டையும் காட்சிப்படுத்தும் புகைப்படங்களில் சிலவற்றை இங்கு பதிவிடுகிறோம்.

***

***

***

***

***

***

***

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











