Tuesday, October 26, 2021

“போ.. போய் உன் பர்காவை போடு” – ஆப்கான் அவலம் !

பெண்களின் பயம் நிறைந்த முகத்தையும், பெண்கள் படிப்பது, பணிக்குச் செல்வது, சுதந்திரமாக இருப்பதை விரும்பாத பெண்களை வெறுக்கின்ற ஆண்களின் முகத்தையும் தான் என்னைச் சுற்றி பார்க்க முடிந்தது.

தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !

மறுகாலனியாக்க சுரண்டலின் கொடுமையை அனுபவித்து வரும் அந்த மக்கள், தற்போது மத அடிப்படைவாதக் கும்பலின் சமூக ஒடுக்குமுறைகளையும் சேர்த்து சந்திக்கும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்

கியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் !

கியூபா மீதான அமெரிக்காவின் அடாவடித்தனங்களை, உலக நாடுகளும், உலக பாட்டாளி வர்க்கமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. உலக சமாதானத்துக்கான அமைப்புகள் பலத்த கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் : அமெரிக்காவின் மறைமுக ஆக்கிரமிப்புப் போரே !!

எத்தியோப்பியாவை சீனாவின் ஆதிக்கத்திலிருந்து தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சியாகவே, தமது அடியாளான டி.பி.எல்.எஃப் கட்சியின் மூலம் டிக்ரே பகுதியில் உள்நாட்டுப் போரை தூண்டிவிடுகிறது அமெரிக்கா

கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !

தீவிரமடைந்து வரும், அமெரிக்கா - சீனா இடையிலான மேலாதிக்கத்திற்கான போட்டி, ஈழத்தமிழ் மக்களுக்கும் இலங்கை உழைக்கும் மக்களுக்கும், ஒட்டுமொத்த தெற்காசிய நாடுகளின் மக்களுமே எதிரானது.

ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?

அமெரிக்காவின் தயவில், இந்தியாவும் ஆப்கானில் தலையிடுவதற்கு இருந்த ஒரு வாய்ப்பும், இப்போது அமெரிக்கப் படைகள் வெளியேறுவதால், தாலிபான்களின் கை மேலோங்கிய சூழலில் கைநழுவிச் சென்றுவிட்டது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை புறக்கணித்த ஆப்பிரிக்க துறைமுகத் தொழிலாளர்கள் !!

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஆயுதங்கள் இருப்பதால், ”லிவோர்னோ துறைமுகம் பாலஸ்தீனிய மக்கள் படுகொலைக்கு ஒருபோதும் துணையாக இருக்காது” என்று இத்தாலியின் யூ.எஸ்.பி (Union Sindacale di Base) தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது

பாலஸ்தீனம் : ஷேக் ஜர்ராவில் அரங்கேறும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு !

“இது ஒரு சொத்து இழப்பு என்ற அளவில் தொடங்கி முடிவதல்ல. மனரீதியான தொல்லைகள், பொருளாதாரம் வறண்டு போதல் ஆகியவைகளையும் உள்ளடக்கியது. இது ஒரு வெறும் சட்டப் போராட்டம் மட்டும் அல்ல. அரசியல் போராட்டம்”

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் மிக மோசமான ஐந்து தலைவர்கள் !!

அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக மோசமான போது, லத்தீன் அமெரிக்கர்களுக்கு 17.6% ஆகவும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு 16.8% ஆகவும், ஆசிய அமெரிக்கர்களுக்கு 15% ஆகவும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது.

இலங்கையில் தொடரும் போலீஸ் சித்திரவதைகள் || எம். ரிஷான் ஷெரீப்

இந்த போலீஸ் வன்முறை ஆனது, புரையோடிப் போயிருக்கும் புண்ணின் மேலே தென்படும் நாற்றமடிக்கும் சீழ் மாத்திரம்தான்" என்று ஒரு ஊடக செயற்பாட்டாளர் இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டிருக்கிறார்.

கம்யூனிச அபாயம் : சிரியாவை சீர்கெடுத்த அமெரிக்காவின் கிரிமினல் வரலாறு !

மத்திய கிழக்கில் உயர்ந்த சமூகக் கட்டமைப்பையும், மத்தியதரமான வாழ்க்கைத் தரத்தையும் கொண்ட ஒரு நாடாக விளங்கிய சிரியாவை அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் சீர்குலைத்து நிலைகுலைய வைத்துள்ளன.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உண்மையான நோக்கமும் மோடியின் வஞ்சகமும் !

0
இன அழிப்புப் போர்களின் பிணங்கள் முதல் போர்க்கால அகதிகளாய் கடலில் மூழ்கிச் சாவும் பச்சிளங் குழந்தைகளின் பிணங்கள் வரை அவற்றின் மீதுதான் ஏகபோக மூலதனம் நடனமாடிக் கொண்டிருக்கிறது

உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?

1
இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது என்று சவுண்டு விட்டிருக்கிறார், சச்சின். இந்த வேளாண் சட்டங்களே இந்திய இறையாண்மையை ஒழித்துக்கட்டும் விதமாக உலக வர்த்தகக் கழகத்தால் திணிக்கப்பட்டவைதானே?

இராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை ! || புஜமாலெ கட்சி

வரவு செலவுத் திட்டம், இராணுவ மயமக்கலை இலக்காகக் கொண்டதாகவே காணப்படுகிறது. அத்துடன், ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்தை வலுப்படுத்துவதற்கான அடிப்படையையும் கொண்டிருக்கின்றது.

“ஸ்வாட்டிங்” : சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவம்!

இன்றைய இந்தியாவிலுள்ள மக்கள் சாவர்க்கரைப் படிக்க வேண்டும் அதன் பிறகுதான் நாம் முழுமையாக இந்துத்துவாவை விளக்க இயலும்.

அண்மை பதிவுகள்