Tuesday, June 9, 2026

காசா: சர்வதேச தொண்டு நிறுவனங்களைத் தடைசெய்த இஸ்ரேல் அரசு

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் இயங்கி வந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களைத் தடை செய்துள்ளது இனவெறி பிடித்த இஸ்ரேல். இது அப்பட்டமான சட்ட மீறலாகும் என ஐ.நா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பெட்ரோ டாலர் வீழ்ச்சியும் புதிய கனிமவளப் போரும்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கவெறி

உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளையும், மதிப்பிட முடியாத அளவிற்கு அருமண் தனிமங்கள் மற்றும் உத்திசார் கனிமங்களையும் கொண்டுள்ள வெனிசுலா, சரிந்துவரும் மேலாதிக்கத்தைத் தக்கவைக்கத் துடிக்கும் அமெரிக்காவின் வேட்டைக்களமாக மாறியுள்ளது.

அரசியல் செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் அமெரிக்காவின் உத்தி

0
போராட்டக்காரர் அமெரிக்கர் அல்லாதவர் என்றால் குடியேற்ற தடுப்புச் சட்டத்தின் மூலமும் அமெரிக்கர் என்றால் குற்றப் புலனாய்வு மூலமும் அமெரிக்க அரசு ஒடுக்குகிறது.

வெனிசுலா மீது பல பத்தாண்டுகளாகத் தொடரும் அமெரிக்காவின் தாக்குதல்

அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை நிறுவ எந்த எல்லைக்கும் செல்லும். போர்வெறி பிடித்த அமெரிக்க ஓநாய்களின் இரத்த வெறியால் ஈராக் முதல் வெனிசுலா வரை மக்கள் செத்து மடிக்கின்றனர். ஈராக் மீதான சட்டவிரோத போரில் பத்தாண்டில் பத்து இலட்சம் மக்களை அமெரிக்கா கொலை செய்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா போன்ற நாடுகளிலும் இதே நிலைதான்.

ஈரானில் மக்கள் போராட்டம்: அமெரிக்க சதிகளை முறியடிப்போம்!

தற்போதைய ஈரானின் பொருளாதார நெருக்கடிகளுக்கு பின்னேயும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளே முதன்மை பங்காற்றுகின்றன. இதனை மக்களுக்கு எடுத்துக் கூறி ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்பது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

கைது அல்ல கடத்தல்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மரணக்குழியாகட்டும் வெனிசுலா!

வியட்நாமிலும், ஆப்கானிஸ்தானிலும் வாங்கிய உதையை அமெரிக்கா மீண்டும் வெனிசுலாவிலும் வாங்கும். மதுரோவின் கைது என்பது அமெரிக்க மேலாதிக்கத்தின் வெற்றியல்ல; அது அதன் வீழ்ச்சியின் தொடர்ச்சி.

🔴LIVE: வெனிசுலா அதிபர் கடத்தல்: ம.அ.க. ஆர்ப்பாட்டம் | சென்னை

🔴LIVE: வெனிசுலா அதிபர் கடத்தல்: ம.அ.க. ஆர்ப்பாட்டம் | சென்னை https://youtube.com/live/QvRDvFRIC7k காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

வெனிசுலாவை அடிமையாக்கும் அமெரிக்காவின் போர் வெறியை முறியடிப்போம்! | சென்னை ஆர்ப்பாட்டம்

நாள்: 10.01.2026 | சனிக்கிழமை | நேரம்: மாலை 4 மணி | இடம்: ராஜரத்தினம் ஸ்டேடியம், எழும்பூர்.

வெனிசுலா அதிபர் கடத்தல்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க வெறி | தோழர் மருது

வெனிசுலா அதிபர் கடத்தல்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க வெறி | தோழர் மருது https://youtu.be/HxJkYn4iVdc காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

Venezuela President abducted! Fascist Trump’s fanatic pursuit of hegemony!

This attack on Venezuela, which has consistently fought and spoken out against the US aggression and fascist actions, is an attack on the people of the world.

வெனிசுலா அதிபர் கடத்தல் | இ-போஸ்டர்கள்

வெனிசுலா அதிபர் மதுரோவை விடுதலை செய்! *** Release Venezuelan President Maduro! *** வெனிசுலா அதிபர் கடத்தல்: அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு சதி! உலக மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்கா வெனிசுலா நாட்டின் இறையாண்மையை நசுக்கி அந்நாட்டை அடிமைப்படுத்தும் நோக்கில் அதிபர்...

வெனிசுலா அதிபர் கைது! பாசிச ட்ரம்ப்-இன் மேலாதிக்க வெறி!

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடியும் குரல் கொடுத்தும் வந்த வெனிசுலா மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் உலக மக்கள் அனைவரின் மீதும் நடத்தப்பட்டத் தாக்குதல் ஆகும்.

நியூயார்க் மேயர் தேர்தலில் மம்தானியின் வெற்றி: போலி சோசலிசத்திற்கான ஆதரவல்ல!

மம்தானி தன்னை “ஜனநாயகவாத சோசலிஸ்ட்” என்று அழைத்துக் கொள்வதைக் கொண்டோ, டிரம்ப் அவரை, ‘கம்யூனிஸ்ட்” என்று குற்றஞ்சாட்டி விமர்சிப்பதை வைத்துக் கொண்டோ, மம்தானியின் வெற்றியை மதிப்பிட முடியாது. மாறாக, கடந்த ஓராண்டில் அமெரிக்காவில் அரங்கேறியிருக்கும் டிரம்ப்-மஸ்க் கும்பலாட்சியின் பாசிச சர்வாதிகார அடக்குமுறைகள் மற்றும் அதற்கு எதிராக வளர்ந்துவரும் மக்களின் போராட்ட உணர்விலிருந்துதான் இதனை மதிப்பிட வேண்டும்.

‘சாந்தி’ மசோதா: அமெரிக்க அடிமைத்தனம் – மன்மோகன் சிங்கின் வழியில் மோடி

இந்த புதிய அணுசக்தி சட்டத்திற்கு அடிப்படையாக இருந்தது காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் 2008-ஆம் ஆண்டு கையெழுத்தான "இந்திய-அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தமே" (123 ஒப்பந்தம்) ஆகும்.

அண்மை பதிவுகள்