புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2026 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - ஆகஸ்ட் 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்! விலை - அச்சு இதழ் : ரூ 30 + தபால் செலவு

புதிய ஜனநாயகத்தின் ஆகஸ்ட் 2026 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. தலையங்கம்: மக்கள் சக்தியின் முன் மண்டியிட்ட பாசிச கும்பல்:
    உலக முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி!
  2. நீட் எதிர்ப்புப் போராட்டம்:
    எதிர்க்கட்சிகளின் துரோகமும்
    மாற்றுக் கட்டமைப்பின் தேவையும்
  3. ஒவ்வொரு எழுச்சியும் அடுத்த எழுச்சியின் வகுப்பறை!
    ஜந்தர் மந்தர் மாணவர் போராட்டம்
    விட்டுச் சென்ற தலைவர்களும் அனுபவங்களும்
  4. நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டமும்
    பு.மா.இ.மு-வின் களமாடலும்
  5. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திருத்தம்:
    ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் பாசிச மோடி அரசு!
  6. இலங்கை:
    செம்மணி கூட்டு மனிதப் புதைகுழிகள்
    நெஞ்சை உலுக்கும் பேரவலம்
  7. ஈரான் மீதான அமெரிக்க மேலாதிக்கப் போர்:
    ஹோர்மூஸ் முதல் பாப் எல் – மாண்டெப் வரை விரியும் நெருக்கடி
  8. வெள்ளை மாளிகையை நிதிமூலதனச்
    சூதாட்டக் கூடமாக மாற்றும்
    டிரம்ப் கொள்ளைக் கும்பல்!
  9. ஐந்து வாரங்களில் நான்கு கொட்டடிப் படுகொலைகள்!
    விஜய் அரசின் உண்மை முகம்
  10. ஏ.ஐ. நகரத்திற்காக விரட்டியடிக்கப்படும் கர்நாடக விவசாயிகள்:
    500 நாட்களாகத் தொடரும் போராட்டம்!
  11. நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கதிரவனுக்கு சிவப்பஞ்சலி
  12. நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கதிரவனின்
    இறுதி அஞ்சலி நிகழ்ச்சி மற்றும் தமிழ்நாடு தழுவிய இரங்கல் நிகழ்ச்சிகள்!


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க