அன்பார்ந்த வாசகர்களே, நேயர்களே!
உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் ஊடகத்துறையில் ஒலித்துக் கொண்டிருக்கும் “வினவு” வலைத்தளம் ஜூலை 17, 2026 அன்றுடன் அதன் 19-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
வினவின் தொடக்க நாளை ஒட்டி, வினவு ஊடகம் குறித்த தங்களின் கருத்துகள், ஆலோசனைகளை காணொளியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
***
***
***
***
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











