privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6657 பதிவுகள் 1786 மறுமொழிகள்

அறிவிப்பு

0
அன்பார்ந்த வினவு வாசகர்களே, அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு சேவை செய்யவும் தனது பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஒட்டுமொத்த நாட்டையும் பத்து ஆண்டுகாலமாக சூறையாடி வருகிறது பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் பாசிசக் கும்பல். தற்போது வரவிருக்கும்...

16-வது ஆண்டில் வினவு! பா.ஜ.க.வைத் தடை செய் என முழங்குவோம்!

0
புறநிலையில் பாசிச அபாயம் நம்மை அச்சுறுத்தி வருகிறது. பாசிச எதிர்ப்பு சக்திகளை ஓரணியின் கீழ் திரளவைப்பதன் மூலம்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும்.

மார்க்ஸ்-ன் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும் || தோழர் ஏங்கெல்ஸ்

0
அவருக்குப் பல எதிரிகள் இருந்திருக்கலாம், ஆனால் அநேகமாக ஒரு தனிப்பட்ட விரோதிகூட இல்லை என்று நான் துணிந்து கூறுவேன். அவர் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்; அவருடைய பணியும் நிலைத்திருக்கும் !

மீள்பதிவு : நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?

1
தன்னையும் தம்மையும் சுற்றம் – நட்பையும், வார இறுதி மகிழ்ச்சிகளையும் படம் பிடிக்கும் ஆண்ட்ராய்டு செல்பேசியை ஒரு மக்கள் பத்திரிகையாளராய் நாம் பயன்படுத்தலாம். வினவு படக்கட்டுரைகளில்.. இனி நீங்களும்!

பதினைந்தாம் ஆண்டில் வினவு: சூறாவளியாய் சுழன்றடிப்போம்! கை கோருங்கள் வாசகர்களே!

5
வினவு கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. உங்களது நிதி ஆதரவை பெரிதும் எதிர்நோக்கியுள்ளது. மேலும், வினவு அலுவலக எழுத்தாளர்களைவிட, கள மற்றும் வெளி எழுத்தாளர்கள், பதிவர்களையே அதிக அளவில் சார்ந்திருக்கிறது. வாசகர்களாகிய நீங்களும் அவ்வாறு பங்களிக்க முடியும், பங்களிக்க வேண்டும்.

வீரவணக்கம், அஞ்சலி செலுத்துவது தொடர்பாக பாட்டாளி வர்க்கக் கட்சியின் அணுகுமுறை பற்றிய சில குறிப்புகள்

13
கட்சி அமைப்பிலிருந்து விலகிய அல்லது விலக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது அல்லது வீரவணக்கம் செலுத்துவதென்பது அனைத்துலக புரட்சிகர கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் இல்லை. எமது அமைப்பின் வரலாற்றிலும் இல்லை.

ஜூலை 1, 1921 : சீன கம்யூனிஸ்ட் கட்சி உதய நாளை நினைவுக்கூறுவோம்!

0
கட்சி தொடங்கப்பட்ட 28 ஆண்டுகளில், கீழ்த்திசை நாடுகளின் புரட்சிக்கு ஏக்கும் காலத்தில் தனது முதல் வெற்றியை பறைசாட்டியது மாவோ தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி.

ஜூன் 30, 1855 : சந்தால் எழுச்சி தொடங்கிய நாளை நினைவுக்கூறுவோம் !

0
சந்தால் எழுச்சி ஆலோசனைக் கூட்டத்துக்கே 7,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அடுத்த கூட்டத்தில் 10,000 பேர் கூடி விவாதித்து எழுச்சி பற்றி முடிவு செய்தார்கள்.

அதிகார வெறிபிடித்த சதிகார கும்பல் வெளியேற்றப்பட்டது! | SOC – CPI (ML) பத்திரிகை செய்தி

2
2022 ஜூன் மாதத்தில் முன்னாள் செயலர் கும்பல் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பதும் வலது திசைவிலகலை முறியடித்து, போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டும் எமது போராட்டத்தில் இரண்டாவது வெற்றியாகும்!

நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் !

0
“நக்சல்பாரிப் பாதையே விவசாயப் புரட்சியின் பாதை” “கொலைகாரன் அஜய் முகர்ஜியே ராஜினாமா செய்” என்ற முழக்கங்களால் கல்கத்தா நகரச் சுவர்களை அதிரவைத்தனர். கல்கத்தாவின் புரட்சிகர மாணவர்கள்.

பொதுவுடைமை பத்திரிகையின் முன்னுதாரணம் “பிராவ்தா” !

0
பொதுவுடைமை கட்சியின் பத்திரிகை மக்களுடன் இணைந்து செயல்படவேண்டும் என்பதற்கு “பிராவ்தா” ஓர்  முன்னுதாரணமாக திகழ்ந்தது. கம்யூனிச ஆசான் கார்ல் மார்சின் பிறந்தநாளில் தொடங்கப்பட்ட இப்பத்திரிகை, தற்போது தனது 110-வது உதய நாளை நிறைவு...

காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் || SOC, CPI(ML) செயல்தந்திரம்

0
நாட்டையும் மக்களையும் கவ்வியுள்ள மிகப் பெரிய அபாயத்தை உணர்ந்து, உடனடியாக காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திளும் ஓரணியில் திரள வேண்டும்

இலாபத்திற்கான உற்பத்தியின் உலகமயமாக்கலும் – வைரஸ்களின் பரிணாமமும் !!

0
சுற்றுசூழல் பற்றிய கவலையின்றி, காடுகளை அழித்தும், பெருவீத முதலாளித்துவ விவசாயத்துக்காகவும் முதலாளித்துவத்தின் விரிவாக்கத்திற்காகவும் அழிக்கப்படும் பல்லுயிர்தன்மையே இவ்வைரஸ்களை உருவாக்குகின்றன.

அவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் !

0
நாட்டையும் மக்களையும் கொள்ளையிடுவதற்குப் போட்டிப் போடும் தேர்தல் நாடகம் என்பது, பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கான களம் அல்ல; அது, பாசிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கு உருவாக்கப்பட்டுள்ள களம் !

லெனினால் எப்படி ஒரு புரட்சியை சாதிக்க முடிந்தது ?

0
கோட்பாட்டில் உறுதியாக நிற்பதும், வெற்றி தோல்விகளினூடாக சஞ்சலமின்றி பயணிப்பதும் மட்டும் புரட்சியை நோக்கி இட்டுச் சென்றுவிடுமா?