பொதுவுடைமை பத்திரிகையின் முன்னுதாரணம் “பிராவ்தா” !
கட்சியின் கொள்கைக்காக நடத்தப்பட்ட போராட்டத்தின் மத்தியில் - ஏராளமானபேர் பங்குகொள்ளும் புரட்சிகரமான தொழிலாளி வர்க்கக் கட்சியைக் கட்டுவதற்காக நடத்தப்பட்ட போராட்டத்தின் மத்தியில், 'பிராவ்தா நடுநாயகமாக நின்றது.