தேனி நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி போராட்டம்!
எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்றால், 2000 நெசவாளர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை இங்கு நடத்துவோம் என்று நெசவாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
மகாராஷ்டிரா: மின்சாரம் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிராக மின் ஊழியர்கள் போராட்டம்!
மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மின் துறையை தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒடிசா, தில்லி போன்ற மாநிலங்களில் ஏற்கனவே மின் விநியோகம் தனியாருக்கு தாரைவாக்கப்பட்டு விட்டது.
கேள்விக் குறியாகும் டேன் டீ தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை!
வரலாறு நெடுகிலும், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக, மலையகத் தமிழர்களின் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இடம் பெயர்த்தப்படுவது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.
மகாராஷ்டிரா: குறைந்த ஊதியத்தில் நவீன அடிமைகளாக அங்கன்வாடி பணியாளர்கள்!
25-30 வருடங்கள் பணியாற்றிய பிறகு அந்த அற்பத் தொகையைப்(ஓய்வூதியம்) பெற பெண்கள் போராடுவதைப் பார்ப்பது அவமானமாக இருக்கிறது. பல பெண்கள், அதிக வட்டி விகிதத்தில் கடன் கொடுப்பவர்களிடம் கடன் வாங்கி தங்கள் குடும்பங்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று மிட்காரி கூறுகிறார்.
ஒடிசா: அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம் | 60,000 மையங்கள் மூடல்!
அங்கன்வாடி ஊழியர்கள் நாள் முழுவதும் வேலை செய்தாலும் மாதம் ரூ. 7,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. அரசுக்கு சுமார் 100 கடிதங்கள் எழுதியும் எந்த பதிலும் இல்லை!
அழகு சிறை பட்டாசு ஆலை வெடி விபத்து: வெடித்து சிதறிய ஆறு மனிதர்கள், அலட்சியமாக அரசு நிர்வாகம்!
இந்த வெடிவிபத்தில் சம்பந்தப்பட்ட முதலாளியை மட்டுமல்ல கண்காணிக்க தவறிய அதிகார வர்க்கம் உட்பட அனைவரையும் கைது செய்யக் கோரிய போராட்டங்களை முன்னெடுப்போம்.
மதுரை திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 6 தொழிலாளர் உடல் சிதறி பலி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் வியாழனன்று நிகழ்ந்த கோர வெடி விபத்தில் 6 பேர் உடல் சிதறிப் பலியாகினர். திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில் தனியாருக்குச்...
ஆயுத பூஜை தொழிலாளர்களின் பண்டிகை இல்லை!
உழைப்பைப் போற்றும் நாள்தான் மே நாள். ஆலையையும் தொழிலையும் உழைப்பாளியின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக்கக் குரல் கொடுக்கும் நாள், அதுதான் தொழிலாளிகளின் திருநாள்.
தொழிலாளிகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் !
நாம் வாழ வேண்டும் என்றால் போராட்டங்களின் மூலம் நம்முடைய உரிமையை நாம் நிலைநாட்டிக் கொள்வது காலத்தின் கட்டாயம்.
பசியால் ஆமணக்கு காய்களை தின்ற சிறுவர்களை பசியின் கொடுமையில் இருந்து விடுதலை செய்ய முடியவில்லையே ஏன்?
பசி, பட்டினிச் சாவு, உள்நாட்டு இடப்பெயர்வு என ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்த விளைவுதான் செங்கல் சூளையின் கொத்தடிமையும், பசியின் கொடுமையால் ஆமணக்கு காய்களை தின்னும் அவலநிலையும்.
மார்ச் 28-29 அகில இந்திய வேலை நிறுத்தம்: மாறிய நிலைமைகளுக்கு முகம் கொடுக்காததால், முட்டு சந்தில் நிற்கிறது போராட்டம் !
“ரோமபுரியின் பாட்டாளி வர்க்கம் சமூகத்தின் தயவில் வாழ்ந்த்து. ஆனால், நவீன சமூகமோ பாட்டாளி வர்க்கத்தின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது” என 1869-ல் மார்க்ஸ் எழுதியது இன்றைய இளம் தொழிலாளர்களுக்கும் பொருந்தும்தானே!
சாதி ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகும் டெலிவரி தொழிலாளர்கள் !
நவீன கொத்தடிமைகளாக இருக்கும் இவர்கள், ஒருபக்கம் டெலிவரி நிறுவனங்களால் குறைந்த சம்பளத்திற்கு வேலைசெய்து தனது இளமையை இழக்கின்றனர். மறுபுறம், சாதிவெறியர்களால் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.
புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வை புரட்டிப் போட்ட பாசிச மோடி அரசு !
பல மைல்களை கடந்து வந்து வேலை செய்வதை காட்டிலும் தான் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையில் வேலை செய்வதையே புலம்பெயர் தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.
புதிய தொழிலாளர் நல சட்டம் – 2022 யாருக்கானது?
50 சதவீத வைப்பு நிதி என்பது முதலீட்டை பெருக்கி மேலும் முதலாளியை தான் வாழ வைக்கும். எந்த நிலையிலும் தொழிலாளிகளின் வாழ்க்கை என்பதில் மாற்றம் வரப்போவதில்லை.
பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… பாகம் – 2 | சித்திரகுப்தன்
அரசுத் துறை அதிகாரிகளின் ஆசியோடுதான எல்லா முதலாளிகளும் சட்டத்தை மீறுகின்றனர். அத்தகைய அதிகாரியே நீதிபதியாக நியமிக்கப்பட்டால் யாருக்கு நியாயம் கிடைக்கும்?