உற்பத்தியாளனா ? வியாபாரியா ? யாருடைய உழைப்பு அதிகம் ?
ஜி.டி.பி., வளர்ச்சி போன்ற மினுக்கும் வார்த்தைகளைக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளை எவ்வாறு ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிக்கின்றன என்பதை நம் கண் முன் விவரிக்கிறது இத்தொகுப்பு
ஸ்டெர்லைட் மூடப்பட்டதில் மகிழ்ச்சியே என்கிறார்கள் ஸ்டெர்லைட் தொழிலாளிகள் !
தூத்துக்குடி மண்ணை விசமேற்றிய ஸ்டெர்லைட் ஆலையில் முந்தைய ஐந்து ஆண்டுகளில் (2006 – 2010), 20 மரணங்கள் நடந்திருக்கின்றன. படுகாயமுற்றோர், உடல் ஊனமுற்றோர் பலர். அனைத்தையும் பணபலத்தால் ஊற்றி மூடியுள்ளது வேதாந்தா நிறுவனம்.
டெக் மகிந்த்ராவில் என்ன நடக்கிறது ?
டி.சி.எஸ், ஐ.பி.எம், விப்ரோ, காக்னிசன்ட், அக்செஞ்சர், வெரிசானைத் தொடர்ந்து இன்று டெக்.மஹிந்திராவிலிருந்து துரத்தியடிக்கப்படும் ஐ.டி. தொழிலாளர்கள், இதை எதிர்கொள்வது எப்படி?
மாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் !
ஜாலியன் வாலாபாக் படுகொலை விவகாரத்தை அரசியலற்றதாக்கினார் காந்தி. அதற்கு புரட்சிப் போராட்ட உள்ளடக்கத்தை அளித்தான் பகத்சிங். அரசியலாக்கப்படுவதற்காகத் திருநெல்வேலியில் கொன்று புதைக்கப்பட்ட உடல்கள் காத்திருக்கின்றன.
இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !
வாழ்வை இழப்பதற்கு நாம் ஒன்றும் அனாதைகளல்ல. தோள் கொடுக்க நாங்கள் இருக்கிறோம். வாருங்கள் புதிய உலகத்தை படைப்போம், முதலாளித்துவ பயங்கரவாதத்தை வேரறுப்போம்.
பிராண்டட் ஆடைகள் – பாதையோர ஆடைகள் : இலாப நட்டம் யாருக்கு ?
நீங்கள் பேரங்காடிகளில் மலிவான விலையில் ஆடை வாங்குபவர் எனில் அந்த ஆடைகள் எப்படி மலிவாக கிடைக்கின்றன என்பதை யோசித்திருக்கிறீர்களா?
நாவிதரை ஊர் விலக்கம் செய்த ஆதிக்க சாதிவெறி!
ஊரின் புறம்போக்கு நிலத்தில் குடிசை போட அனுமதி தரும் இந்த ஆதிக்க சாதிகள் வயதான காளை மாடுகளை இனி உழவுக்கு ஆகாது எனத் தெரிந்தால் அடி மாட்டுக்கு அனுப்புவது போல வயது முதிர்ந்த நாவிதர்களை விரட்டி விடத் துவங்குகின்றன
பீடித் தொழில் – ஒரு பார்வை
பீடி உலகத்தின் அழிவு சிகரெட் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குத்தான் இலாபமாக மாறி போகிறது.
சென்னையில் மோர் விற்கும் ஒரிசாவின் அமர் பிரசாத்
குடும்பம், மொழி, பண்பாடு, உணவு அனைத்தையும் துறந்து... ஆயிரம் துயரங்களைக் கடந்து... வாழ்வதற்காக கணந்தோறும் போராடிக் கொண்டிருக்கும் அமர்பிரசாத்தின் கதை.
‘வளர்ச்சி’ – போக்குவரத்து துறையை முன்வைத்து ஓர் ஆய்வு
புதிய பன்னாட்டு கார் நிறுவனங்கள் வளர்ச்சியையோ, வேலை வாய்ப்பையோ வழங்காததோடு, சுற்றுச் சூழல் மாசு, போக்குவரத்து நெருக்கடி, அன்னிய செலாவணி நெருக்கடி போன்ற பிரச்சனைகளை தீவிரப்படுத்துகின்றன.
வெண்மணி தியாகிகள் நினைவு நாள்
"வெண்மணிச் சம்பவம் முடிந்து போய்விடவில்லை. நாட்டில் நடக்கும் எல்லாவித ஒடுக்குமுறைகளும், சுரண்டல்களும் சாதிய ஒடுக்கு முறைகளும் வெண்மணியை நினைவுபடுத்திக் கொண்டுதான் இருக்கின்றன"
டிசம்பர் – 25 வெண்மணி தியாகிகள் நினைவு நாள்
தினந்தோறும் பிரச்சனையில் சிக்கி அல்லல்படுகின்ற நிலையில், உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தி, ஆளும்வர்க்கத்திற்கு சேவை செய்து வருகின்ற உதவாக்கரை சாதிச் சனியனை தூக்கி எறிய வேண்டாமா?
எச்.ஆர் : மனிதவளத் துறையா ? என்கவுண்டர் படையா ?
உற்பத்தியிலும், அன்றாட நிறுவன செயல்பாட்டிலும் தொடர்பில்லாமல், எச்.ஆர். அதிகாரிகள் தொழிலாளர்களை வெறும் பெயர்களாக, எண்களாக பார்க்கின்றனர்.
நோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி!
சுங்குவார் சத்திரம் நோக்கியா ஆலையில் தொழிலாளி அம்பிகா நேற்று இரவு கொடுரமாக இறந்து போயிருக்கிறார். இதை விபத்து என்று சொல்வார்கள். நாங்கள் இதை கொலை என்கிறோம்.
கோலார் சுரங்க வரலாறு !
ஜான் டெய்லரின் நேரடி நிர்வாகத்தில் இருந்த வரை லாபம் ஈட்டிக் கொண்டிருந்த சுரங்கம் அவர்கள் விலகிய உடனேயே நட்டம் காட்ட ஆரம்பித்தது உலகின் எட்டாவது அதிசயம்.