கேளாத செவிகள் கேட்கட்டும்!
1929 ஏப்ரல் 8 - பகத்சிங், பதுகேஷ்வர் தத் இருவரும் டெல்லி, பிரிட்டிஷ் இந்திய சட்டசபையில் வெடிகுண்டு வீசி சரணடைந்தனர். கேளாத செவிகள் கேட்கட்டும் என்ற முழக்கத்துடன் வீசப்பட்ட வெடிகுண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின்...
இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!
வைரங்கள் மாளிகையின் எழிலை அதிகரிக்கலாம், பார்ப்பவர்களை வியப்பிலாழ்த்தலாம். ஆனால், அவை மாளிகையின் அஸ்திவாரம் ஆக முடியாது. பல நூறாண்டுகள் தமது தோள்கள் மேல் சுமந்திருக்கமுடியாது. இதுவரையிலும் நம் இயக்கம் வைரங்களைத் திரட்டியதே தவிர, அஸ்திவாரக் கற்களைச் சேர்த்து வைக்கவே இல்லை.
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: புரட்சி வீரர்களை நினைவு கூறுவோம்!
அவர்களது குறிக்கோள் வாசகமே நமது குறிக்க வாசகம் ஆகட்டும். இதுதான் புரட்சி செய்து வரும் உலகத் தொழிலாளர்களது குறிக்கோள் வாசகம். இந்தக் குறிக்கோள் வாசகம் : "வெற்றி அல்லது வீர மரணம்!'
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: தோழர் லெனினை நினைவு கூறுவோம்!
மேற்கோள்கள், பொது உண்மைகளின் அடிப்படையில் இவர்கள் தமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வதில்லை; மாறாக, நடைமுறை அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கிறார்கள்.
பாசிச எதிர்ப்புப் போராளி நிகோலா வாப்சரோவ்–வை நினைவு கூர்வோம்!
வாப்சரோவ், தோழனே! கவிஞனே! பார்ப்பன பாசிசத்தை எதிர்த்து முறியடிக்க உனது பாதையில் அச்சமின்றி போராடுவோம் என உனது நினைவு நாளில் உறுதியேற்கிறோம்!
ஜூலை 1, 1921 : சீன கம்யூனிஸ்ட் கட்சி உதய நாளை நினைவுக்கூறுவோம்!
கட்சி தொடங்கப்பட்ட 28 ஆண்டுகளில், கீழ்த்திசை நாடுகளின் புரட்சிக்கு ஏக்கும் காலத்தில் தனது முதல் வெற்றியை பறைசாட்டியது மாவோ தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி.
நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் !
“நக்சல்பாரிப் பாதையே விவசாயப் புரட்சியின் பாதை” “கொலைகாரன் அஜய் முகர்ஜியே ராஜினாமா செய்” என்ற முழக்கங்களால் கல்கத்தா நகரச் சுவர்களை அதிரவைத்தனர். கல்கத்தாவின் புரட்சிகர மாணவர்கள்.
என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம், கார்ல் மார்க்ஸ் !
இன்றைய இந்திய அரசியல் சூழலில் மதவாதம் பாசிசத்தின் வடிவத்தை எடுத்திருக்கிறது. இந்திய அரசியல் வானில் சூழ்ந்திருக்கும் பாசிச மேகங்களை அகற்றி ஒளி பாய்ச்சும் சக்தி மார்க்ஸியத்திற்கு மட்டுமே உண்டு.
லெனினது குரல் – அலெக்சாந்த்ரா கொலந்தாய்
மனித குலத்தின் ஆயிரமாண்டுகாலச் சமூக பொருளாதாரப் படிவுகளைப் பெயர்த்துத் தள்ளும் இயற்கை விண்வெளி ஆற்றலின் உருவமாகவே என் கற்பனையில் காட்சி அளித்தார் தோழர் லெனின்.
தோழர் பகத் சிங் – 114 : பகத் சிங் புரட்சியாளரானது எப்படி ?
இன்றும் விரல்விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட் ஒட்டுண்ணிகளாலும், இந்துராஷ்டிரக் கனவுடைய விசப் பாம்புகளாலும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் இரத்தம் உறிஞ்சப்படுகிறது. நமது போரும் தொடர்கிறது !
மாமேதை எங்கெல்ஸ் – 126-வது ஆண்டு நினைவுதினம் !
தமது இறுதி காலம் வரையில் மார்க்சிய சித்தாந்தத்தை செழுமைபடுத்தும் பணியில் தம்மை அர்ப்பணித்த தோழர் எங்கெல்ஸ்-ன் 126-ம் ஆண்டு நினைவு நாள் இன்று !
மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !
ஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன் அடிப்படை என்ன ?
செவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா !
திறந்த குரலில் உச்ச ஸ்தாயினைப் பிடித்து 40 ஆண்டுகளுக்கு மேல், ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, தொழிலாளர் - விவசாயிகளிடையே புரட்சி அரசியலைப் பரப்பிவந்தவர், தோழர் ராமாராவ்.
தியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் !
1919-ம் ஆண்டு ஜனவரி 15 அன்று ரோசா லுக்சம்பர்க் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே லீப்னெக்டும் இராணுவத்தால் ஒரு பூங்காவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி
கார்ல் மார்க்ஸ் இறந்த பொழுது “மனிதகுலத்தில் ஒரு தலை குறைந்துவிட்டது, அது நம் காலத்திலேயே மாபெரும் தலை” என்று எங்கெல்ஸ் எழுதினார் | மார்க்ஸ் பிறந்தார்.. இறுதிப் பகுதி...