Saturday, January 23, 2021

விழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது ?

பெண்கள்- குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் குடும்ப வன்முறைகள் முதல் படுகொலைகள் வரை- பார்ப்பனியமும், அரசு கட்டமைப்பும் தகர்த்து எறியப்படாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை.

‘குடி’மகனைத் தேடிய கதை | ஓர் அனுபவம்

வாழ்க்கையில ஒரு குடிகாரனைத் தேடி இப்படி பயணம் போறோமே என்கிற சிந்தனை வந்தது. குடிகாரன்கள் அப்பனாகவும் இருந்து தொலைக்கிறார்களே! என கோபம் வந்தது.

ஜே.என்.யூ தாக்குதல் : குஜராத் முதல் தமிழ்நாடு வரை போராட்டங்கள் !

0
ஜே.என்.யூ மாணவர் மீதான தாக்குதலைக் கண்டித்து இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் அறிவுத்துறையினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் !

0
காஷ்மீர் சிறப்புரிமை இரத்து, பாபர் மசூதி தீர்ப்பு என அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் போது அமைதியாக இருந்த சமூகம், குடியுரிமை திருத்தத்திற்கு எதிராக கொதித்தெழுந்ததன் காரணம் என்ன?

குழந்தைகளை ஆசிரியர் முழு மனதோடு நேசிக்க வேண்டும் !

0
ஒவ்வொரு பள்ளி நாளையும் ஒவ்வொரு பாடவேளையையும் ஆசிரியர் குழந்தைகளுக்கான பரிசாக யோசித்துச் செயல்பட வேண்டும் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் இறுதி பாகம்.

ஆறு வயதுக் குழந்தைகளிடம் ஆசிரியர் எவ்வாறு அணுக வேண்டும் ?

0
ஆறு வயதுக் குழந்தைகள் படிக்க விரும்புகின்றனர். ஆனால் நாம் எப்படி சொல்லித் தந்தாலும் இவர்கள் படிப்பார்கள் என்பது இதன் பொருளல்ல ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 74 ...

மக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு !

கார்ப்பரேட்டுகளுக்கு கடனை வாரி கொடுத்து, வெளிநாட்டுக்கு வழியனுப்பி வைக்கும் வங்கி அதிகாரிகள், சாமானிய மக்களிடம் எப்படி நடக்கின்றனர்? ஓர் அனுபவ பகிர்வு.

ஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் !

0
குழந்தைப் பருவம் என்பது வெறும் குறிப்பிட்ட வயதுப் பருவம் மட்டுமல்ல ... பெரியவர்களாகும் ஒரு நிகழ்ச்சிப் போக்காகும் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 73 ...

எனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை ! ஏன்தான் விடுமுறையைக் கண்டுபிடித்தார்களோ !

0
“உங்களுக்கு 114 கடிதங்கள் வரும்! அதாவது அன்றாடம் கடிதம் வரும், சில சமயங்களில் இரண்டு கடிதங்கள் கூட வரும்” ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 72 ...

மரங்களே எங்கள் கலை நிகழ்ச்சியைப் பார்க்கின்றீர்களா ?

0
''ஏன் நம் மரங்களுக்காக நாம் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தக் கூடாது!” என்று கோத்தே திடீரெனக் கேட்கிறான் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 71 ...

பரவசமூட்டிய பள்ளிக் குழந்தைகளின் படைப்புத்திறன்கள் !

0
தம் புகைப்படங்களைக் கண்டதும் குழந்தைகளுக்கு ஒரே மகிழ்ச்சி. தம் முதல் எழுத்து வேலைகளைக் கண்டதும் இவர்களுக்கு சந்தோஷம், வியப்பு ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 70 ...

குழந்தைகளை மதிப்பிட மதிப்பெண் அட்டவணைகளா தேவை ?

0
குடும்பத்தில் குழந்தை வளர்ப்பு, குழந்தைக்கு உதவி புரிவது பற்றி நாம் அவர்களுக்கு உபயோககரமான ஆலோசனைகளைத் தர வேண்டும் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 69 ...

பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் ! இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு...

10
பொள்ளாச்சி விவகாரத்தில் பெண்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு போய்விட்டான். அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த பெண்கள் செய்ததும் தவறு என்கிறார் பாக்கியராஜ்

மதிப்பெண்களால் குழந்தைகளை மதிப்பிடுவது பள்ளியின் ஆன்மாவைக் குலைக்கும்

0
வெறும் மதிப்பெண்கள் குழந்தைகள் நன்றாகப் படிக்கின்றனரா, படிக்கவில்லையா என்பது குறித்து திட்டவட்டமாக ஒன்றும் சொல்லப் போவதில்லை. ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 68 ...

ஆரம்ப வகுப்பில் யாருக்கு வேண்டும் மதிப்பெண்கள் ?

0
“புத்திசாலிகள்”, “மந்தமானவர்கள்” “நன்கு படிப்பவர்கள்”, “பின்தங்கியுள்ளவர்கள்” என்றெல்லாம் பிரிக்கப்படுவதைத் தெரிந்து கொள்வதும் குழந்தைகளுக்கு அவசியமே இல்லை ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 67 ...

அண்மை பதிவுகள்