Tuesday, November 11, 2025

தாலிபான்கள் பாகிஸ்தானில் மட்டுமா ?

72
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்குகாக லிங்கா பட இடைவெளியில் அஞ்சலி செலுத்திவிட்டு ‘அரசியல்’ பேசும் பார்ட் டைம் முற்போக்காளர்களை ஒதுக்கி விட்டு இதன் உண்மை காரணத்தை அறிய வேண்டும்.

சர்ப்ப தோஷமிருந்தால் ஐபிஎம் வேலை பறிபோகும் !

8
"இல்லடா கொழந்த பொறந்த நேரம் சரியில்லையாம். அதனால தான் எனக்கு கேடாம். அதான எங்க வீட்ல பார்க்க வர வேணாம்ன்னு சொல்லிட்டாங்க..”

நாளை குழந்தைகளை பைகள் இல்லாமல் கூட்டி வாருங்கள் !

புத்தகங்கள், மற்ற பொருட்கள் இல்லாமலா? வியப்பாயுள்ளது.... என்ன இருந்தாலும் பள்ளி அல்லவா!... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 17 ...

வல்லரசு ஜப்பானில் ஊழியர்களைக் கொல்லும் வேலைச் சுமை !

2
சட்டப்படி 60 மணி நேரம் மட்டுமே ஒரு மாதம் ஓவர்டைம் செய்யலாம் என்றொரு சட்டவிதியை அரசு கொண்டுவந்தது. கண்டுகொள்ளாத நிறுவனங்கள் `அதிகப் பணி` என்று காரணம் சொல்லி 100 மணி நேரம் பணியாற்றும்படி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

உங்கள் உடைகளுக்காக உருக்கப்படும் தொழிலாளிகள் !

8
இரண்டு கிலோ எடையுடைய கத்திரியால் உங்களால் எவ்வளவு நேரம் துணி வெட்ட முடியும்? இது ஆடைத் துறையில் நாள் முழுக்க செய்ய வேண்டிய பணிகளில் ஒன்று.

ஊர்க்குளங்கள் அழியுது ! வயல்கள் மீன் வளர்ப்பு குளங்களா மாறுது !

1
ஒரு விவசாயத்துக்கு மத்தியில இன்னோரு ஊடுபயிர் விவசாயம் செய்றாப்போல நாலாப் பக்கமும் நடவு; நடுவுல மீனுங்கற கணக்குல நன்னீர் மீன் வளர்ப்பு உருவானது.
College-Girl-Allaeluia

அல்லேலுயா…. ஒரு மாணவியின் கல்லூரி அனுபவம் !

இந்த வருஷம் கேரளாவில இருந்த வரப்போற பிரதர் உங்க எல்லாரையும் பாக்க ஆசப்பட்றாரு. அதனால முதல் நாள் எல்லாரும் இருந்து கடவுளோட நேரடி ஆசிர்வாதத்த வாங்கணும்

வெண்பனியை உருட்டி வீசி விளையாடலாம் வருகின்றீர்களா ?

0
இந்த வெண்பனியுடன் விளையாட வேண்டுமென்று நான் சொன்னேன் இல்லையா! இப்போது பாருங்கள், வெண்பனி மறைந்து விட்டது! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 59 ...

பகத்சிங் பிறந்தநாள் கூட்டம் மற்றும் களச் செய்திகள் – 30/09/2016

0
நாடு மீண்டும் அடிமையாவதை முறியடிப்போம்! ஆர்-எஸ்-எஸ் - பி.ஜே.பி நச்சுபாம்புகளை நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்! மாணவர்கள் – இளைஞர்கள் மீது ஏவப்படும் சீரழிவு கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

காதல் எதிர்ப்பு: பாகிஸ்தானில் ‘இந்து முன்னணி’ ஆண்டியின் ரெய்டு!

33
காதலர்களை துரத்தும் வெறிநாய்கள் இந்தியாவில் மட்டுமல்ல ஒரு பக்கம் மதரசாக்கள் மறுபக்கம் குண்டு வெடிப்புகள் என்று இஸ்லாமிய சொர்க்கம் ஏற்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தானிலும் உண்டு

மோடி திருமணம் – விசாரிப்பவர்களுக்கு அடி உதை உறுதி !

18
தர்சன் தேசாய்க்கு முன்பு இது குறித்து எழுதும்படி பொறுப்பு தரப்பட்ட இரண்டு நிருபர்கள் அதை செய்து முடிக்காமல் விட்டிருந்ததற்கு இத்தகைய மோடி பாணி அன்பான விசாரிப்பு கூட காரணமாக இருந்திருக்கலாம்.
சாய்பாபா மரணம்

சாய்பாபா மரணம்: பக்தர்களுக்கு விடுதலை இல்லை!

சாய்பாபா பக்தர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்... இன்றைய மனிதனின் மரணத்திற்காக அல்ல, இதுவரைக்கும் மூடர்களாக இருந்த மக்களின் அறிவு மயக்கத்திற்காக.

பச்சையப்பன் கல்லூரி காக்க பேராசிரியர் – மாணவர் போராட்டம்

0
பச்சையப்பன் அறக்கட்டளை சொத்துக்களை சூறையாட தடையாக இருக்கும் பேராசிரியர்களையும், சங்க பொறுப்பாளர்களையும் பழிவாங்குகிறார்கள். உயர்கல்வித்துறை அமைச்சரோ கூட்டுக்கொள்ளையராக உள்ளார்.

இது காதலா, கள்ளக்காதலா?

61
தமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும்.

காஞ்சிபுரம் கல்லூரி, திருவாரூர் பள்ளி – பு.மா.இ.மு போராட்டங்கள்

0
ஊழல் மயமான பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்து - ஆர்ப்பாட்டம் மற்றும் திருவாரூர் அம்மையப்பன் பள்ளியில் பாழடைந்த கட்டிடத்தை இடிககும் போராட்ட வெற்றி.

அண்மை பதிவுகள்