அனிதா துவங்கிய போரை முடிப்போம் ! திருச்சி ஈ.வே.ரா கல்லூரி மாணவர் போராட்டம் !

0
27

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் , அனிதா படுகொலையை கண்டித்தும் திருச்சியில் உள்ள ஈ.வே.ரா கல்லூரி மாணவர்கள் கண்ணீர் சிந்தாதே! கலகம் செய், சகோதரி அனிதா தொடங்கிய போரை முடிப்போம் ! தன்னுரிமையை நிலைநாட்ட தமிழகமே திரண்டெழு ! போன்ற முழக்கங்களை முன்வைத்து போராடி வருகின்றனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
திருச்சி

சந்தா