Friday, July 19, 2024

ம.பி.யில் அதிகரிக்கும் ரத்த சோகை நோய் : உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் கார்ப்பரேட் நல அரசு !

0
தனியார்மய – தாராளமய - உலகமய கொள்கைகளை அமல்படுத்தினால் இந்த நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என பேசியவர்கள் தற்போது இந்த நிலைமைக்கு என்ன பதில் சொல்வார்கள்? இந்திய குழந்தைகள் நோஞ்சான்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனாவில் அம்பலமாகும் மோடியின் குஜராத் மாடல்  !!

கொரோனா பாதிப்பு சூழ்நிலையை, எளிதாகக் குறைத்துக் காட்டுகிறது குஜராத் அரசு. ஆனால், குஜராத் மாடல் கட்டுக்கதை அம்பலமாகிக் கொண்டிருப்பதை மோடியால் தடுக்க முடியாது

கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்

0
செயல்திறன் முழுமையாக நிரூபிக்கப்படாத கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளைப் படிப்படியாகப் பொதுமக்களுக்கும் செலுத்திப் பரிசோதிக்க அளிக்கப்பட்டிருக்கும் அனுமதி சட்டவிரோதமானது மட்டுமல்ல, மருத்துவ நெறிமுறைகளுக்கும் எதிரானது.

இந்திய கொரோனா நிலவரம் : வாயில் வடைசுடும் மோடி அரசு !

1
வாயில் வடை சுடுவது மோடிக்கு கைவந்த கலை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்திய அரசின் சார்பில் வெளியிடப்படும் கோவிட்-19 தாக்குதல் குறித்த அறிக்கைகளும்கூட வாயிலேயே வடை சுடுகின்றன. கடந்த 20-05-2020 அன்று மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் சார்பில் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தியறிக்கை இந்தியாவின் கொரோனாவுக்கு...

மருத்துகளுக்கு காப்புரிமை இல்லாத ஒரு உலகம் சாத்தியமா ?

மருந்து நிறுவனங்களின் ஏகபோகத்தைப் பாதுகாக்கும் காப்புரிமைகளை ஒழிப்பதற்கு இந்த கொரோனா நோய்த்தொற்று காலம் ஒரு திறப்பை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவான கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...

அவுரங்காபாத் விபத்து மட்டுமல்ல, கொரோனா ஊரடங்கால் 383 பேர் இறந்திருக்கிறார்கள் !

1
கோவிட் - 19ஐத் தவிர ஊரடங்கு காலத்தில் மற்ற காரணங்களுக்காக உயிர்களை இழந்தவர்கள் இந்த இரண்டு விபத்துக்களில் கொல்லப்பட்ட தொழிலாளர்கள் மட்டுமல்ல...

கொரோனா எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மக்களுக்கு கிடைக்குமா ?

3
கொள்ளை நோயான கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் முதலாளித்துவத்தின் அறிவுசார் சொத்துடைமை எவ்வாறு தடையாக உள்ளது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.

கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

ஏதேனும் ஒரு அற்புதம் நிகழாதா என்று ரகசியமாக பிரார்த்தனை செய்யாத மருத்துவரோ அறிவியலாளரோ இருக்கிறார்களா? அல்லது ரகசியமாகவேனும் அறிவியலுக்குத் தலைவணங்காத மதகுருவோ புரோகிதனோ இருக்கிறார்களா?

குழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் !

0
இந்தியா முழுமைக்கும் எடுத்து பார்த்தால் 2018-ல் மட்டும் 7,21,000 கைக்குழந்தைகள் அதாவது, நாளொன்றுக்கு சராசரியாக 1,975 பிஞ்சுக்குழந்தைகள் மடிந்துள்ளனர்.

60 வகையான விசப் பாம்புக் கடி – ஒரே வகை நச்சுமுறிவு மருந்து !

0
தமிழகத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 ஆயிரம் பேர் பாம்புக்கடியால் மரணிப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பல்கலைக்கழகமான University of Reading-ன் ஆய்வு தெரிவிக்கிறது.

ஏழைகளை பட்டினிச் சாவுக்குத் தள்ளும் ஆதார் !

0
முதலாளிகளுக்கு மானியங்களை வாரி வழங்கும் அரசு, ஏழைகளை பட்டினிச் சாவுக்கு தள்ளுகிற அவலத்தை விளக்குகிறது இக்கட்டுரை.

மாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு !

1
மனித பரிணாம வளர்ச்சியில் இறைச்சி உணவின் பங்கு என்ன? இறைச்சியை முற்றுமுழுதாக உணவில் இருந்து விலக்குவது நல்லதா? விவரிக்கிறார் நரம்பியல் மருத்துவர் ஜெய் தேசாய் !

உடல் நல ஆய்வு முடிவுகளை புரிந்து கொள்வது எப்படி ?

ஒரு ஆய்வோ அல்லது மதிப்பாய்வோ யாரால் எதற்காக செய்யப்படுகிறது அதன் பொருளாதாரப் புரவலர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதும் அவசியம். குறையளவான அறிவியல் (Quasi - Science) நம்மை ஏமாற்றி மயக்கத்தில் ஆழ்த்தி வீழ்த்தி விடலாம்.

அரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு !

3
மருத்துவர்கள் போராட்டத்தின் நியாமான காரணங்களைப் புறக்கணித்து, அவர்கள் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தும் வேலையை செய்கிறது தமிழக அரசு.

குழந்தை சுஜித்: ஆழ்துளைக் கிணறும் கையாலாகாத அரசுக் கட்டமைப்பும் !

2
நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பத்தை வைத்துள்ள நாட்டில் எண்பது அடி ஆழத்தில் மாட்டிக் கொண்ட குழந்தையைக் காப்பாற்றும் தொழில்நுட்பம் இல்லை என்பதே இந்தியாவின் எதார்த்தம்.

அண்மை பதிவுகள்