Wednesday, March 27, 2019
முகப்பு பார்வை

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

இத்தனை காதலையும் அன்பையும் தொலைக்க யாருக்குதான் மனசு வரும் ?

அவர்கள் மீது பெல்லட்கள் பாயும் சூழல் எதுவும் வரும் முன்பே இந்த ஊரை விட்டு கிளம்பிட அல்லாடிக் கொண்டிருக்கிறது மனது. இத்தனை காதலையும் அன்பையும் தொலைக்க யாருக்குதான் மனசு வரும் ?

மதுரை மாநகரின் நீர் இருப்பும் ! நம் உடலின் இன்சுலின் சுரப்பும் !

தற்போது ஆயிரம் அடி போட்டாலும் பல இடங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை. இது உடல் இன்சுலினை சுத்தமாக சுரப்பதை நிறுத்தியதற்கு சமம்.

பட் … உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு எச். ராஜா

எச். ராஜா போன்றவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவை. இப்படிப்பட்டவர்கள், பா.ஜ.கவில் இருப்பதாலேயே பா.ஜ.க. என்ன மாதிரியான கட்சி என்பதை நமக்கு நினைவூட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

மறைமலையடிகள் (1899) திரு.வி.க (1908) முதல்முதலாக எழுதி மறக்கப்பட்ட நூல்கள்

அதற்கான முக்கியமான காரணம் பின்னர் வந்த காலத்தில் அவர்கள் கொண்டிருந்த கருத்துகளை பெருமளவில் மாற்றிக் கொண்டதுதான்.

ஆன்டி இன்டியன்ஸ் வாக்குகள் தேவை இல்லை | பாஜக தேர்தல் அறிக்கை

மீத்தேன், எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டம் ஆகியவற்றை எதிர்க்கும் விவசாய தீவிரவாதிகளின் வாக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

மனதைக் கலங்கச் செய்த மதிய உணவுப் பிரச்சினை !

சக மாணவர்கள் சாப்பிடும்போது தான் மட்டும் சாப்பிடாமல் இருப்பதும், சாப்பிட ஏதும் இல்லாமல் இருப்பதும் எப்படிப்பட்ட சோதனை என்பதை நன்றாகவே அறிவேன்

நீரவ் மோடிக்கு நன்றி சொன்ன நரேந்திர மோடி ! எள்ளி நகையாடிய இணைய உலகம் !

மோடியையும் பா.ஜ.கவையும் கடுமையாக விமர்சிக்கும் பலரும் இந்த ஹாஷ்டாகுடன் பிரதமரை டாக் செய்து கன்னாபின்னாவென திட்டிவைக்க, அவர்களுக்கும் அன்புடன் பதில் வந்தது.

2-ம் வகை நீரிழிவு நோய் : சில கசப்பான  உண்மைகளும் மீளும் வழியும் !

நாம் தெற்காசியாவில் பிறந்தது ஒன்றே போதும் நாம் ஒவ்வொருவரும் இந்த 2-ம் வகை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட என்பதுதான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய காரணி.

தனியார் கல்லூரியிலிருந்து ஒரு உதவிப் பேராசிரியர் தன் சான்றிதழ்களை மீட்ட கதை !

உதவிப் பேராசிரியர்களை கொத்தடிமைகளாக நடத்தும் தனியார் பொறியியல் கல்லூரியொன்றின் அடாவடித்தனங்களை தமது அனுபவத்தினூடாக அம்பலப்படுத்துகிறார், சம்மில்...

வாசகர் புகைப்படம் இந்த வாரத் தலைப்பு : கோடையும் தண்ணீரும் !

தண்ணீர், குடிநீர், லாரிகள், கேன்கள், பாட்டில்கள், மக்கள், குழாய் என நீர் சார்ந்த எதையும் நீங்கள் புகைப்படம் எடுக்கலாம். ஏப்ரல் 10 வரை அனுப்பலாம்.

ஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள் | கலையரசன்

ஜெர்மனியில் கம்யூனிசப் புரட்சி நடந்தது என்ற தகவலே பலருக்கு புதிதாக இருக்கலாம்... கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெர்மன் நகரங்களில் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள்...

பொள்ளாச்சி கொடூரமும் சீழ்பிடித்த சமூகமும் – சிந்துஜா

ஆணை நெடிலாகவும், பெண்களை குறிலாக வளர்த்து வரும் சமூகம்தான், பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்களின் மீதான தாக்குதலுக்கான அடிப்படை.

முறைகேடுகளே சகஜமாகிப் போன குரூப் டி தேர்வு | செங்கொடி

இப்போது கூறப்படும் நார்மலைஷேசன் என்பது விதிமுறைகளோடு தொடர்புடையது அல்ல, அது பார்ப்பனியத்தோடு தொடர்புடையது.

“பக்கத்துல ஒருத்தங்க சொன்னாங்க” | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

பக்கத்து வீட்டு காரர்கள் கூறும் பல அறிவுரைகள் உங்கள் வாழ்க்கையை முடித்து விடக்கூடியதாகி விடும். ஆனால் எந்த கொலைக்கேசும் அந்த ஓசி அறிவுரை வழங்குவோர் மீது வருவதில்லை.

திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் பாகம் – 2 | பொ. வேல்சாமி

இத்தகைய கல்வித்துறை நிகழ்வுகளை அறிந்தால் உலகறிஞர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்….?

அண்மை பதிவுகள்