privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

நிலக்கரிச் சுரங்கம் தோண்ட அதானிக்கு உதவிய மோடி: அம்பலப்படுத்திய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்

ஹஸ்தேவ் நிலக்கரிச் சுரங்கத்தின் (Phase 2) திட்டப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால், 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காடுகள் நிலக்கரிச் சுரங்கத்திற்கு அழிக்கப்படும்.

ஒடிசா இரயில் விபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மோடி அரசின் கோமாளித்தனம்

புல்வாமா சர்ஜிக்கல் ஸ்டைர்கை போல ஒடிசா இரயில் விபத்தை பயன்படுத்த முயற்சிக்கும் மோடியின் இந்நடவடிக்கை கோமாளித்தனமாக இருக்கிறது.

தொடர்ந்து அம்பலமாகும் தி இந்துவின் காவிக் கொண்டை!

ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துராஷ்டிர கனவு குறித்தோ, ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வின் நாடாளுமன்ற கட்டிடத் திறப்பின் நோக்கம் குறித்தோ வாயைத் திறக்காமல், வெறும் ‘தேசிய பெருமை’ குறித்துப் பேசுவதென்பது கருத்தியல் தளத்தில் ஆர்‌.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பலுக்கு அடியாள் வேலை பார்ப்பதாகும்.

மலையகத் தமிழ் மக்களை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என குறிப்பிடுவது திட்டமிட்ட உள்நோக்கமுடையது | இலங்கை பு.ஜ.மா.லெ. கட்சி

மலையக தேசிய இனம் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திக்கும் மிகப்பாரிய பங்களிப்பை நீண்டகாலமாகவே செய்து வருகின்றனர். அவர்கள் இலங்கையின் குடிமக்கள் என்பதை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

வேங்கைவயல் சம்பவம்: எது தேசிய அவமானம்?

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்யும் சனநாயக இயக்கங்கள் எவையும், சாதி அரசியல் அமைப்புச் சட்டத்திலும், அரசு அதிகாரத்திலும் நிறுவனமயமாக்கப்பட்டிருக்கும் யதார்த்த நிலையை கண்டுகொள்வதில்லை.

பாசிச எதிர்ப்பு – க்ரியா ஊக்கிகளும், நவீன அராஜகவாதிகளும் – ஒரு பார்வை

பாசிசத்தை வீழ்த்துவதற்கு உழைக்கும் மக்களை அணிதிரட்டுவது, பாசிச எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றிய எந்தப் புரிதலுமற்ற முதலாளித்துவ சந்தர்ப்பவாதக் கும்பல்களின் உளறல்களே இவை.

பிபிசி ஆவணப்படமும் குஜராத் படுகொலை குற்றவாளிகளும்

கடந்த 20 ஆண்டுகளில் குஜராத் இனப்படுகொலையை முன்னின்று நடத்திய பாசிச மதவெறியர்களை விடுவிப்பதில் இந்திய அரசின் ஒவ்வொரு உறுப்பும் தனது பங்கை சென்மையாக செய்திருக்கிறது.

இனவெறியர்களால் சித்திரவதைக்குள்ளாகும் வடமாநில தொழிலாளர்கள்!

வேலைத்தேடி குடும்பம், குட்டிகளை விட்டு பல மைல் தூரம் கடந்து வந்திருக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள், அற்பக்கூலிக்காக மாடாய் உழைக்கிறார்கள்; அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. அவர்களை போலதான் உழைக்கும் மக்களான நாமும் சுரண்டப்படுகிறோம் என்ற உணர்வு, இனவெறியால் திரையிட்டு மறைக்கப்படுகிறது.

நம்ம ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளிகளை தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம் | அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு அறிக்கை!

நம்ம ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளிகளை அரசு கைவிடும் மற்றும் அதிரடியாக தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம்,  உடனடியாகத் திரும்பப் பெற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு வலியுறுத்துகிறது.

அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்? | ஆசிரியர் உமா மகேஷ்வரி

ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில் தனியார் கல்வி வியாபாரிகளை நுழைக்கும் பள்ளிக்கல்வித்துறையின் இந்தப் போக்கிற்கு திராவிட மாடல் ஆட்சி தரப்போகும் விளக்கம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

சோசலிசம் அல்லது கம்யூனிசம் என்றால் என்ன? | சு.விஜயபாஸ்கர்

சுரண்டலற்ற, தங்கள் பொறுப்பையும், கடமையையும் உணர்ந்த, ஒருவரை ஒருவர் ஏய்த்துப் பிழைக்கும் பண்புகள் இல்லாத குடிமக்களை உருவாக்குவதே சோசலிசத்தின் லட்சியம்.

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் எங்கெல்ஸ்-ன் 203-வது ஆண்டு பிறந்த தினத்தை நினைவு கூர்வோம்!

மார்க்ஸ் மரணமடைந்த பிறகு சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எங்கெல்ஸ்.

ரிஷி சுனக் – வந்தேறியின் வெற்றியா? வரவிருக்கும் நெருக்கடியின் அடையாளமா? | சு.விஜயபாஸ்கர்

முதலாளித்துவம் உருவாக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு முதலாளித்துவ உலகில் இருந்து வராது. மாறாக பிரச்சினைகளை திசை திருப்பும் அல்லது “வலது சாரித் தீவிரவாதம்” போன்று வேறு பிரச்சினைகளை உருவாக்கும். எண்ணெய்ச் சட்டியில் இருந்து எரியும் அடுப்புக்குள் குதிப்பதற்கு ஒப்பானது அது.

காந்தி ஜெயந்தி பற்றி பெரியார்

பார்ப்பனரல்லாதவர்களை நிரந்தரமாய் வைக்கப்பாடுபட்ட ஒரு “மகானின்” ஜெயந்திக்குப் பார்ப்பனரல்லாதார் கூடியிருந்து கொண்டாடுவதென்றால் இதற்கு என்னபேர் வைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை.

நூல் அறிமுகம் : கழிவறை இருக்கை | Dr.அசுரன்

படிப்போம்! பாலின பாகுபாடுகளை கலைக்கக்கூடிய வர்க்கமற்ற நவீன பொதுவுடமை சமுதாயத்தை படைக்க விவாதிப்போம்!

அண்மை பதிவுகள்