தகுதி, திறமை, மோசடி – பா.ஜ.க!
மத்தியப்பிரதேசத்தில் தொடரும் தேர்வு மோசடிகள்!
மாணவர்களே, இளைஞர்களே!
ம.பி-யில் வருவாய்த்துறை பணியாளர் தேர்வில் மோசடி!
மூன்றாமிடம் வந்த மாணவிக்கு, அவர் தேர்வு எழுதிய பாட புத்தகத்தின் பெயர் கூட தெரியவில்லை!
வெற்றி பெற்ற முதல் 10 மாணவர்களில் ஏழு பேர் பாஜக எம்.எல்.ஏ வின் கல்லூரியில் தேர்வு எழுதியவர்கள்!
மருத்துவத்துறை தேர்வில் நடந்த வியாபம் மோசடி ஆண்டுதோறும் தொடர்கிறது!
ஊழலும் அதிகார முறைகேடுகளும் மலிந்து கிடக்கும் இந்த பிஜேபி கும்பலின் உத்தமர் வேடத்தைத் திரை கிழிப்போம்!
புரோக்கர்களாக மாறிப்போன கோச்சிங் சென்டர்களையும் அதிகார வர்க்கத்தையும் வீழ்த்தாமல் தகுதி – திறமை என்பதெல்லாம் மோசடிதான்!
கல்வி – வேலை – ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தை களத்தில் முன்னெடுப்பதன் மூலமே நமக்கான உரிமையைப் பெற முடியும்!
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
தமிழ்நாடு – 9444836642
வியாபம் என்று இருப்பதை வியாபாரம் என்று திருத்துங்கள் தோழர்களே
”மருத்துவத்துறை தேர்வில் நடந்த வியாபம் மோசடி ஆண்டுதோறும் தொடர்கிறது!” வியாபம் ஊழல் பற்றி கூறிப்பிட்டுள்ளார்கள் தோழர்