Sunday, August 9, 2020
Home ebooks Puthiya Jananayagam எழுகிறது புதிய இந்தியா ! புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ்

எழுகிறது புதிய இந்தியா ! புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ்

15.00

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Description

எழுகிறது புதிய இந்தியா ! புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழில் வெளியான கட்டுரைகள்

  • எழுகிறது புதிய இந்தியா
  • ”கார்ப்பரேட் விவசாயி”களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய விதை மசோதா!
  • நிதி மூலதன ஆட்சி!
  • மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை தனியார்மயம்: ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே…!
  • சனாதன இந்தியாவா, புதிய ஜனநாயக இந்தியாவா?
  • சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம்: பல்லிளிக்கும் பொய் வழக்குகள்!
  • ஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு!
  • குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சித்தாந்த வேர்கள்!
  • பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் …
  • எட்டு மணி நேர வேலை கிடையாது! குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் கிடையாது! நிரந்தர வேலை, பணிப்பாதுகாப்பு கிடையாது! தொழிற்சங்க உரிமைகள் கிடையாது!
    தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு!
  • டி.ன்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள்: நுனி முதல் அடி வரை கிரிமினல்மயம்!
  • அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்புத் தகுதி: கார்ப்பரேட்மயமாக்கும் சதி!
  • கோமாதாவுக்கும் பிராமணனுக்கும் இடையில் …

12 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்