Monday, March 17, 2025
Home ebooks Puthiya Jananayagam தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு !

தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு !

15.00

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2018 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Description

தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு ஹைட்ரோ கார்பனுக்காகவும், மணல் கொள்ளைக்காகவும் எவ்வாறு டெல்டாவை பாலைவனமாக்குகிறது என்பதை இந்நூல் விவரிக்கிறது.

தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு ! புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரைகள்

  • தமிழ்நாட்டில் எட்டுவழிச் சாலை மகாராஷ்டிராவில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை – பா.ஜ.க. அரசின் பயங்கரவாதம்!
  • தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு !
  • மீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடுவதும் எடப்பாடி – மோடியின் வளர்ச்சித் திட்டமே !
  • மோடியைக் கொல்ல சதியா ? ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா ?
  • பாசிசம்: அச்சமும் அச்சுறுத்தலும்!
  • 13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கிலிடச் சொல்கிறது பா.ஜ.க. அரசு!
  • தி.மு.க. தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி!
  • அவசரநிலை : ஆர்.எஸ்.எஸ். அன்றும் இன்றும்
  • ஷாஜகான் காலத்தின் தாஜ்மகாலைக் காட்டிலும் அழகிய காதலர்கள்!
  • வாஜ்பாய் (1924-2018): நரி பரியான கதை!
  • நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும்
  • வங்கிகளின் வாராக்கடன்: இடிதாங்கிகளா பொதுமக்கள்?

12 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்