Description
இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :
- ஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன?
- ஹைட்ரோ கார்பன் திட்டம் : மோடி ஏவிவிடும்ம் பேரழிவு!
- ஹைட்ரோ கார்பன் திட்டம் : பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பாய் விரிக்கும் மோடி!
- நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் : வளர்ச்சியல்ல, திருட்டு!
- குற்றவாளி ஜெயலலிதா : குப்பைக்கு எதற்கு ஒளிவட்டம்?
- சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு : செத்த பாம்பை அடித்த வீரம்!
- பிர்லா-சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது!
- பண மதிப்பு நீக்கம் : கருப்பை வெள்ளையாக்கியதே மோடியின் சாதனை!
- கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம்!
- தகுதி, திறமை, நுழைவுத் தேர்வு : புதிய மனுநீதி!
10 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்