Monday, October 14, 2024
Home ebooks Puthiya Jananayagam கொம்பில் சிக்கிய பாசிசக் கோமாளி ! மின்னிதழ்

கொம்பில் சிக்கிய பாசிசக் கோமாளி ! மின்னிதழ்

15.00

புதிய ஜனநாயகம் ஜூன் 2017 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

 

Description

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

  • விவசாய நெருக்கடிக்குத் தீர்வு – உழவனின் அதிகாரமே!
  • ஐ.ஐ.டி. யில் மாட்டிறைச்சி விழா!
  • ஐ.டி. ஆட்குறைப்பு: கனவு கலைகிறது நிஜம் சுடுகிறது!
  • கொம்பில் சிக்கிய கோமாளி
  • அ.தி.மு.க. அம்மா அரசு: ஆளத் தகுதியற்ற கழிசடைகளின் கூடாரம்!
  • சமஸ் வழங்கும் இட்டிலி உப்புமா!
  • நீட் தேர்வு: வெளக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சம்!
  • தோற்றுப்போன நீதித்துறை!
  • சகரான்பூர்: பல்லிளிக்கிறது ஆதித்யநாத்தின் தாக்கூர் சாதிவெறி!

9 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்