Tuesday, September 17, 2024
Home ebooks Puthiya Jananayagam தமிழகத்தைப் பலியிடும் புரோக்கர் ஆட்சி !

தமிழகத்தைப் பலியிடும் புரோக்கர் ஆட்சி !

15.00

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2017 வெளியீடு

 

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Description

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

  • தமிழகத்தை பலியிடும் புரோக்கர் ஆட்சி !
  • “ரேஷனை ஒழித்துக்கட்டு!” – பா.ஜ.க.வின் கட்டளைக்கு எடப்பாடி போட்ட சலாம்!!
  • விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் : விவசாயியின் விரலைக் கொண்டே, அவன் கண்ணைக் குத்தும் சதி!
  • தஞ்சையைக் கடல் கொள்ளப் போகிறதா?
  • சோறுடைத்த சோழநாடு அரைப்பட்டினியில் தவிக்கிறது!
  • பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம்: கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம்!
  • மாமியார் உடைத்தால் மண்குடம்! மருமகள் உடைத்தால் பொன்குடம்!!
  • உணவுப் பொருள் இறக்குமதி: ஆதயமடைவது யார்?
  • குத்தகை விவசாயி ஆகிறார் அம்பானி!
  • விவசாயி தீராத கடனாளியாவது ஏன்?
  • பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம்: மற்றுமொரு பேரழிவு ஆயுதம்!

11 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்