Thursday, December 12, 2019
Home ebooks Puthiya Jananayagam வாலறுந்த பார்ப்பன நரிகள் !

வாலறுந்த பார்ப்பன நரிகள் !

15.00

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2018 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Description

வாலறுந்த பார்ப்பன நரிகள் ! – ஒவ்வாமை காரணமாகத் தன்னியல்பாக உடலால் வெளியேற்றும் உணவுப் பொருளைப் போன்ற நிலையில் இருக்கிறது பாரதிய ஜனதா. இதுதான் தமிழகத்தில் அக்கட்சியின் நிலை.

வாலறுந்த பார்ப்பன நரிகள் ! இதழில் வெளியான கட்டுரைகள்

  • வாலறுந்த பார்ப்பன நரிகள்!
  • இடைக்காலத் தமிழக வரலாற்றில் கோவில் திருட்டுக்கள்!
  • காவிரி தீர்ப்பு: இன்னொரு வகை போர்!
  • பேருந்துக் கட்டண உயர்வு: தமிழகத்தைப் பின்னோக்கித் தள்ளும் பேரிடி!
  • பார்ப்பனப் பொறுக்கிகள் !
  • ஆர்.எஸ்.எஸ். – இன் தொந்தி டி.வி.!
  • குற்றப் பாரம்பரியம் குரு பரம்பரையான கதை!
  • இந்து அறநிலையத் துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி!
  • கோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது!
  • இளம் சிந்தனையாளர் குழு: அறிவுத்துறையில் ஆர்.எஸ்.எஸ்.-இன் ஐந்தாம்படை!
  • சிந்தனையாளர் தோற்றமும் மாமாப்பயல் வேலையும்
  • மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம்!
  • பட்ஜெட்: கவர்ச்சிகரமான மோசடி!

13 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்