தோழர் கதிரவன் உருவப்படங்கள் | தரவிறக்கம்

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் முதல் மாநிலச் செயலாளரும், பின்னர் இணைச் செயலாளராகவும் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த மூத்த நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கதிரவன் அவர்களின் உருவப்படத்தை வெவ்வேறு வடிவங்களில் கீழே கொடுத்துள்ளோம். அவரது நினைவாக பெரிய தட்டிகளாகவும், சுவரொட்டிகளாகவும் பயன்படுத்தத்தக்க வகையில் உயர் தெளிவுத் திறனுடன் (ஹை ரெசொலூஷன் – High Resolution) இப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை சிறிய சுவர்ப் படங்களாகவும், மேசைப் படங்களாகவும் அச்சடித்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு படத்திற்கும் கீழே உள்ள இணைப்புகளை தொட்டால் படங்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இணைப்பு 1

இணைப்பு 2

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க