Monday, February 17, 2020

ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம் வாங்கிய சாவர்க்கர் !

ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்?

கருக்கலைப்பு – குடும்பக் கட்டுப்பாடு : ஆண்கள் மனநிலை என்ன ? | மருத்துவர் அனுரத்னா

கருக்கலைப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆகிய விசயங்கள் குறித்து ஆண்களின் பொதுப் புத்தி என்னவாக உள்ளது? விளக்குகிறார் மருத்துவர் அனுரத்னா.

நீலச்சட்டை பேரணி – சாதி ஒழிப்பு மாநாட்டு தீர்மானங்கள் !

சாதி ஒழிப்பு மாநாடு மற்றும் நீலச்சட்டை பேரணி ஆகியவை கடந்த 09.02.2020 அன்று நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்னமும் கடக்க வேண்டிய பாதையை காட்டுகிறது.

கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் ! உண்மைகளும் !

புதிய நோய்கள் பரவும்போது அதைவிட வேகமாக வதந்திகளும் பரவுகின்றன. அதிலும் ‘வாட்ஸ்அப் பல்கலைக்கழகங்களின்’ காலத்தில் சொல்லவே தேவையில்லை.

பாதங்கள் சொல்லும் பாடம் !

மனிதர்கள் மட்டுமல்ல, மனிதர்களின் அங்கங்கள் கூட ஒரு பாடத்தை சொல்கின்றன. அந்த அனுபவத்தை பகிர்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

என்ன குற்றம் செய்தாள் இச்சிறுமி ?

சமூக வலைத்தளங்களில் அக்குழந்தை பலமுறை “ஐயாம் சாரி, ஐயாம் சாரி” என அரற்றியிருக்கிறது. ஆனால் அரசின் காதுகளுக்கு அது கேட்கவில்லை.

LIC தனியார்மயம் : பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கும் மத்திய அரசு

எந்த விவசாயியும் ஒரு போதும் விதை நெல்லை விற்க மாட்டார். LIC-யின் பங்குகளை விற்பதன் மூலம் மத்திய அரசு அதைத்தான் தற்போது செய்யப்போகிறது.

சரஸ்வதி – சிந்துவெளி நாகரிகம் : இணையத்தில் பரவும் பொய் ஆதாரம் !

உபிந்தர் சிங் வேறு சில புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். அதெல்லாம் சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா நாகரிகம் என்றே இதனைக் குறிப்பிடுகிறார். எங்கேயுமே, சரஸ்வதி நதி நாகரிகமெனக் குறிப்பிடவில்லை.

சமீபத்தில் கிளினிக்கில் சந்தித்த சகோதரியின் சோகக்கதை !

வாழ்க்கை வழங்கிய வாய்ப்புகளை ஏற்காமல் மரணத்தை ஆரத்தழுவிக்கொண்ட அவரை என்னவென்று சொல்வது... மருத்துவரின் அறிவுரையை கூகுள் தராது. குழப்பத்தையும் மனநோயையும் மட்டுமே அது தரும்.

ஆர்.எஸ்.எஸ் ஹெட்கேவாரா – சுயமரியாதை பெரியாரா ? யாரை தெரிவு செய்வது ?

“நீங்க எதுக்கு டாக்டர் உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணி பொது விஷயங்களை பத்தி பேசிக்கிட்டு எழுதுக்கிட்டு இருக்கீங்க?” மனநல மருத்துவர் ஷாலினியுடன் ஒரு உரையாடல் சம்பவம்.

தன்னார்வ மருத்துவக்குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க சேவை !

மலைக்கிராம மக்களுக்கு தான் மருத்துவ தேவை கிடைக்க நேரம் ஆகிறது. நாங்கள் தேர்ந்தெடுக்கும் இடங்கள் அனைத்தும் மருத்துவ வசதி இல்லாத கிராமங்களாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம்.

பள்ளியை விட்டு பஞ்சாலைக்கு – ஓர் உண்மைக்கதை !

“மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பது கல்வியின் தரத்தை உயர்த்தவே..” என யாரேனும் நம்பினால் அவர்களிடம், இதை சொல்லுங்கள். படியுங்கள்.. பகிருங்கள்...

வெடியோசையில் உயிர்த்தெழும் காந்தி | மனுஷ்ய புத்திரன் கவிதை

அதே துப்பாக்கி, பெயர்கள்கூட அதிகம் மாறவில்லை இன்று ராம்பக்த் கோபால் அன்று கோபால் கோட்ஸே. ஆயினும் ஒரு வித்தியாசம் உண்டு அன்று குண்டடிபட்ட காந்தி 'ஹேராம்' என்றார் இன்று சுடுகிறவன் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்கிறான்.

ரஜினிக்கு வருமான வரி விலக்கு – விவசாயிக்கு தூக்கு !

ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு சம்பாதிக்கும் ரஜினிக்கு, வருமான வரி பாக்கிக்கான அபராதத் தொகை 66லட்சத்து 22ஆயிரத்து 438ரூபாய் தள்ளுபடி!

ரஜினி – கிரில்ஸ் : மேன் வெர்சஸ் வைல்ட் – ஒரு கற்பனை !

பேர்கிரில்ஸ் குதித்து ஓடுகிறார், பாறைகளை தாண்டுகிறார். நம்ம சூப்பர் பின்னால் வந்த கேமராமேனைப் பார்த்து என்னோட டூப்பு எங்கே என்கிறார்...

அண்மை பதிவுகள்