Saturday, May 25, 2019
முகப்பு ஆசிரியர்கள் Posts by ஃபேஸ்புக் பார்வை

ஃபேஸ்புக் பார்வை

ஃபேஸ்புக் பார்வை
108 பதிவுகள் 1 மறுமொழிகள்

இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?

என் நிலத்துல கால் வைக்க என்கிட்ட கேட்டியா? உன் கம்பெனிக்குள்ள வந்து உன்னை கேட்காம அங்கருக்கிற மிஷினை தூக்கிட்டு வந்தா வுட்டுருவியா?'

ஐ.ஐ.டி -யில் 10% இட ஒதுக்கீடு – ஒரு கேலிக் கூத்து !

ஐஐடி நிர்வாகம் கமுக்கமாக எப்படியெல்லாம் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட முடியுமென்று முரளிதரன் உணர்ந்தார். அவருடைய பட்டச்சான்றிதழை அளிக்காததால் சென்னைக்குத் திரும்பி ஐஐடியின் மீது வழக்குத் தொடுத்தார்.

எம் அற நூல் ஆண்டவன் அருளியதல்ல ! மனிதன் எழுதியது !

அறம், பொருள், இன்பம் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தும் அறங்களைப் போதித்தும் கூட அதன்பெயரால் ஒடுக்கும் அதிகாரபீடங்கள் உருவாக முடியவில்லை.

பா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா !

கோமாதா என்று வணங்கிய விவசாயிகள் இன்று அவற்றை விரட்டியடிக்கின்றனர். உ.பி. -யில் மாட்டிறைச்சி கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஏற்படுத்தியுள்ள விளைவு இதுதான்.

சாதி உங்களுக்கு என்ன செய்தது ?

செத்தால் மாலையுடன் வரும் சாதி சங்கம், வாழ வழி இல்லாமல் ரோட்டில் நிற்கும்போது, பச்சைத் தண்ணீர்கூடத் தருவது இல்லை. சாதியால் பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை...

சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்

சாதிவெறியால் ஏற்படும் சமூக தாக்கம் பற்றி “இயக்குனருக்கு என்ன கவலை? அவர் மயிராட்டம், மட்டையாட்டம் என்று அடுத்த ஆட்டத்தை எடுக்க கிளம்பிவிடுவார்.”

எத்தகைய ஒரு குரூர பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளோம் நாம் !

சர்ச்சில் வார்த்தைகளில் கூறுவதென்றால் “மக்கள் தம் தகுதிக்கேற்ற அரசாங்கத்தையே பெறுகிறார்கள்” எனில் நமக்கு மோடி வாய்த்திருப்பதை என்னவென்று சொல்ல...

வஹாபியிசத்தை வரவேற்றார்களா இலங்கை முஸ்லீம்கள் ?

தௌஹீத் அமைப்புக்கள் இலங்கையில் நுழைந்தபோது, அதுவரை முஸ்லிம்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்து அமைப்புகளும் அதை எதிர்த்தன.

துருக்கியில் 4700 ஆண்டு பழமையான லிங்கத்தைக் கண்டெடுத்த ஜக்கி !

அந்த லிங்கம் 4700 ஆண்டு பழமையானது, சக்தி வாய்ந்தது என்பதும் சத்குருவுக்கு தெரியவருகிறது. ஞானதிருஷ்டியாலேயே அதை கண்டுபிடித்துவிட்டாலும், விஞ்ஞானிகளை வைத்து ஆராய்ச்சி பண்ணி நிரூபித்துவிட்டார்.

செல்வி பாஸ் ஆகிட்டா … | ஒரு ஆசிரியரின் மகிழ்ச்சி !

ப்ளஸ் டூ ரிசல்ட் வந்து அனைத்துப் பாடங்களிலும் பாஸ் பண்ணி விட்டாள்... 50% மதிப்பெண்... மாணவர்கள் ஜெயிக்கும் இடங்கள்தான், ஆசியர்கள் தங்கள் அடையாளங்களை அடையும் புள்ளி...

நீ ஒரு இஸ்லாமியனா ? வெளியே வந்து பதில் சொல் !

“நீ பின்பற்றும் மதத்தைத்தான் கொலைகாரர்களும் பின்பற்றுகிறார்களா?” என்கிறார்கள்... “எனக்குத் தெரியாது’’ என்கிறேன். “கொலைகாரர்கள் ஏன் உன்னைப் போலவே தாடி வைத்திருக்கிறார்கள்?’’ என்கிறார்கள்... “எனக்குத் தெரியாது’’ என்கிறேன்...

இலங்கை குண்டுவெடிப்பும் – சவுதி வஹாபியிசமும் !

இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ குண்டுவெடிப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ள் தொட‌ர்பாக‌ எல்லோரும் ஒரு முக்கிய‌ குற்ற‌வாளியை ப‌ற்றிப் பேச‌த் த‌ய‌ங்குகிறார்க‌ள். அதுதான் ச‌வூதி அரேபியா.

நிகழ்வெல்லைத் தொலைநோக்கியும் ! ஐன்ஸ்டைனும் !

கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள் அனைத்தும் விண்வெளியில் குழிகளை ஏற்படுத்துகின்றன என்று ஐன்ஸ்டைன் சொன்னார். அந்த மாமேதை சொன்ன கருங்குழியை, அவர் சொன்னபடியே கண்டுபிடித்திருக்கிறோம்.

என் அம்பேத்கர் எங்கே இருக்கிறார் !

தன் மக்களின் துன்பத்திலிருந்து தன்னுடைய அரசியல் நோக்கங்களை உருவாக்கிக் கொண்ட நேர்மையில் இருக்கிறார், தன்னைப் பற்றி அவர் தொடர்ந்து செய்துகொண்டு வந்த சுயவிமர்சனத்தில் இருக்கிறார்.

தமிழகத்தை தாக்கும் வெப்ப அலை | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

இந்த ஆண்டு கோடைகாலத்தை எப்படி எதிர்கொள்வது என்ற கவலை இப்போதே ஆரம்பித்துவிட்டது. கடும் உழைப்பாளியோ, மென்பொருள் ஊழியரோ எல்லார்க்கும் அவசியமான சில ஆலோசனைகள்.