Sunday, February 23, 2020
முகப்பு ஆசிரியர்கள் Posts by ஃபேஸ்புக் பார்வை

ஃபேஸ்புக் பார்வை

ஃபேஸ்புக் பார்வை
195 பதிவுகள் 1 மறுமொழிகள்

ரஜினி – கிரில்ஸ் : மேன் வெர்சஸ் வைல்ட் – ஒரு கற்பனை !

பேர்கிரில்ஸ் குதித்து ஓடுகிறார், பாறைகளை தாண்டுகிறார். நம்ம சூப்பர் பின்னால் வந்த கேமராமேனைப் பார்த்து என்னோட டூப்பு எங்கே என்கிறார்...

தமிழக இதிகாசங்களில் பெண்கள் : விஜயா ராமசாமி உரை ரத்து !

தமிழ் மகாபாரத கதைகளில் வரும் பெண்களைப் பற்றிய ஆய்வை விஜயா ராமசாமி செய்துள்ளார். அதற்கு ஏன் எதிர்ப்பு ? படியுங்கள்...

குழந்தையின் கல்வியை மறுக்கிற அரசு நாசமாய்ப் போனால்தான் என்ன ?

கல்வி என்பது கனவு லட்சியம் என்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை. அது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை. அதை மறுக்கிற அரசு நாசமாய்ப் போனால்தான் என்ன..?

5, 8 பொதுத்தேர்வு : குலக்கல்வியின் 21-ம் நூற்றாண்டு வெர்சன் !

மேலும், ராஜாராம் மோகன் ராய் காலத்துக்கு முந்தைய - பெண்கள் கல்வி கற்பதை தடுக்கும் - சமுதாயத்துக்கு இழுத்துச் செல்லும் முயற்சியாகவே இருக்கிறது.

மக்கள் கவிஞர் மல்லிகை சி.குமாருக்கு சிவப்பஞ்சலி | பு.ஜ.மா.லெ.க – இலங்கை

இலங்கையைச் சேர்ந்த கவிஞர், சிறுகதையாசிரியர், ஓவியர் என பல்பரிமாணம் கொண்ட மூத்த இலக்கியவாதி, மக்கள் கவிஞர் மல்லிகை சி.குமார் அவர்களின் மறைவையொட்டிய சிவப்பஞ்சலி.

புத்தகம் எழுதியதால் வாழ்வை இழந்த பேராசிரியர் சுஷில் ஸ்ரீவஸ்தவா !

அப்படி அவர் என்ன புத்தகத்தை எழுதினார்? "The Disputed Mosque: A Historical Inquiry" என்பதுதான் அந்தப் புத்தகம்.

எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !

"மிஸ்... இந்த வருசம் அஞ்சாவதுக்கு பப்ளிக் எக்ஸாம் வைக்கிறாங்கல்ல... அதுக்கு பயமா இருக்குதாம்... அதான் போயிடிச்சாம்"

“உண்மை” க்கு வந்துள்ள புதிய நெருக்கடி !

போலிச்செய்திகளும் வதந்திகளும் பரப்புரைகளும் எம்மை ஆளும் சூழலுக்குள் சிக்குண்டு திணறுகிறோம். இப்போது "போலி உண்மை"க்கு செயற்கை நுண்ணறிவு நுட்பம் துணைசெய்யப்போகிறது.

ஒரு சங்கியின் கேவலமான செயல் !

"சார் நமக்கு தெரிஞ்சவர்தான் கொஞ்சம் உங்க போனை குடுங்க" என்றார். பாவம் பார்த்து கைபேசியை கொடுத்தேன். அவர் பேசிய பிறகு, கைப்பேசியைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. அதில் பிஜேபியில் இணைந்ததற்கு நன்றி என குறுஞ்செய்தி ...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பின்லாந்தில் போராட்டம் !

ஐக்கிய ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கும் சூழலில், ஐரோப்பாவில் போராட்டங்கள் பரவலாக நடந்து வருகின்றன.

மிஷ்கின் என்னும் பிளாஸ்டிக் எம்.ஜி.ஆர்

கௌதம் வாசுதேவ் மேனனிடம்கூட அலுத்துப்போன காதல் கதை, உளுத்துப்போன போலீஸ் கதை என இரண்டு கதைகள் இருக்கின்றன. ஆனால் மிஷ்கினிடமோ பாவம், ஒரே ஒரு எம்.ஜி.ஆர் கதைதான் இருக்கிறது.

கொரனா வைரஸ் அலர்ட் | ஃபரூக் அப்துல்லா

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரனா வைரஸ் தமிழகத்தை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதா? விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

பெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் !

ஆயிரம் ராமர்கள் வந்தாலும், சோ போய் குருமூர்த்தி வந்தாலும் பெரியாரை தமிழக மக்களின் எண்ண ஓட்டங்களில் இருந்து அகற்றி விட முடியாது.

காவிப் புழுதிக்குப் பின்னே நம் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகள் !

மோடி அரசின் கொத்துக் குண்டு தாக்குதல்கள் மூர்க்கமாக மக்கள் மீது தொடுக்கப்படுகிறது. இக்கொடுமைகளை காவி புழுதி கொண்டு மறைக்கவும் செய்கிறது.

அரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா ?

பாலில் உள்ள இயற்கையான சர்க்கரையும் (lactose) நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க விடாது. அதிலும் அரைச்சீனி / கால் சீனி / முக்கால் சீனி / ஒரு பிஞ்ச் சுகர் என்று போட்டு பருகினால் இன்னும் பிரச்சனைகள்தான் கூடும்..