Saturday, September 19, 2020

ஆகஸ்ட் 30 : உலக காணாமலடிக்கப்பட்டோர் தினம் ! தஞ்சை ஆர்ப்பாட்டம் !

அரசியல் எதிரிகளை அழித்தொழிப்பது என்ற நிலையை கடந்து, அப்பாவிகளை கடத்திக் கொல்வது மூலம் சமூகத்தை அச்சுறுத்துவது என்ற நோக்கத்தில் பாசிச அரசுகள் செயல்படுகின்றன.

சித்தேரிப்பட்டு : விழுப்புரத்தில் ஒரு தீண்டத்தகாத கிராமமா ?

பெரிய ஊருக்குத்தான் நிதி ஒதுக்க முடியும் சிறிய ஊருக்கு நிதி ஒதுக்க முடியாது என்று கூறும்  அநியாயத்தை இன்னும் எத்தனை நாட்கள் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும்?

ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | செய்தி – படங்கள்

“ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! கொரோனா தடுப்பிற்கு பொது சுகாதார கட்டமைப்பைப் பலப்படுத்து !!” என்ற முழக்கத்தை முன்வைத்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்.

ஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி !

கார்ப்பரேட்டு கொள்ளைக்கு ஆதரவாக பா.ஜ.க அரசு சுற்றுசூழல் சட்டத்தில் புதிய திருத்தத்தை கொண்டு வர முயலும் இந்த நேரத்தில் இந்த தீர்ப்பு முக்கியமானது.

ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !

கொரோனா ஊரடங்கை சாதகமாக்கிக் கொண்டு தனது காவி - கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளை தீவிரமாக்குகிறது மோடி அரசு. இதனை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைவோம்.

மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை அட்டை போல் உறிஞ்சி, அலட்சியத்தால் மரணத்திற்கு தள்ளும் டாட்டா போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்!

மூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி !

மூணாறு நிலச்சரிவு இயற்கைப் பேரழிவல்ல ! கார்ப்பரேட் முதலாளி டாட்டா -வின் இலாப வெறியினால் நிகழ்ந்த படுகொலை ! கேரளாவில் பலியான தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம். அனைவரும் வாரீர்.

தொடரும் லாக்டவுன் ! தொடரும் துயரங்கள் !!

நூறு கோடி ஆயிரம் கோடி கடன் பெற்ற பெரு முதலாளிகள் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு அயல்நாட்டுக்குப் பறந்து செல்ல அனுமதிக்கும் மத்திய அரசு, ஒரு நெருக்கடியான காலத்தில் மூத்த குடிமக்களிடம்  மட்டும் ‘கறார்’ காட்டுகிறது.

மக்கள் அதிகாரம் : தோழர் ராஜு மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும் !

பொதுவாழ்க்கையில் குறிப்பாக புரட்சிகர அரசியலில் ஈடுபடும் அனைவருக்கும், விலைமதிப்பில்லாத ஒரே சொத்து அவர்களின் நேர்மைதான். அதனை அவதூறால் சிதைக்க முயல்வது எத்தகைய அயோக்கியத்தனம்.

டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! திருச்சி பெருவளப்பூர் மக்கள் ஆட்சியரிடம் மனு !!

தற்காலிகமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரியும், விவசாய நிலங்களை நாசம் செய்யும் விலங்குகளின் அட்டகாசங்களைக் கட்டுப்படுத்தவும் ஆட்சியரிடம் மனு.

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து சென்னையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 03-08-2020 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துரிமையை நசுக்கும் காவி பாசிசத்துக்கு எதிராக திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

ஊடகத்துறையை மிரட்டி கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்துக்கு எதிராக, திருச்சியில் மக்கள் அதிகாரம் நடத்திய ஆர்ப்பாட்ட செய்தி மற்றும் படங்கள்.

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், ஊடகத்துறையை மிரட்டும், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அடாவடி நுண் கடன் செலுத்தும் கால அவகாசத்தை 6 மாதம் நீட்டிப்பு செய் !

"பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம்" சார்பாக பல்வேறு கிராமங்களில் உள்ள பெண்களை திரட்டி, நுண்கடன் நிறுவனங்களின் அராஜகத்துக்கு எதிராக தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கால் அவதிப்படும் மக்களுக்கு வேலை கொடு ! சார் ஆட்சியரிடம் மனு !!

வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு வேலை வழங்க்கக் கோரி, மக்கள் அதிகாரம் சார்பில் 29.07.2020 அன்று விருத்தாச்சலத்தில் உள்ள சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அண்மை பதிவுகள்