Thursday, November 21, 2019

போலீசின் சித்திரவதை – தோழர் தமிழ்ச்செல்வியின் வாக்குமூலம் !

தோழர் முருகேசனின் முகத்திலேயே ஓங்கி ஓங்கி அறைந்தனர். இதனால், அவரது கன்னம் மிக அதிகமாக வீங்கியுள்ளது. ஒரு காலை அவரால் தூக்க முடியவில்லை. அவரை, இறுதிவரை போலீசு செல்லும் டாய்லட் அருகில் உட்கார வைத்தனர்.

மேகதாதுவில் அணை – சதித்திட்டத்தை முறியடிப்போம் ! தருமபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. ஐ.நா சபைக்கு போனாலும் செல்லாது. அவ்வளவு ஸ்ட்ராங்ன்னு சொன்ன. இப்ப பல நாள் கழித்து எனக்கு அதெல்லாம் தெரியாது என்று சொல்லுகிறார்கள் இந்த தமிழக அமைச்சர்கள்.

கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்ததைக் கண்டித்து தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!

கந்துவட்டி கொடுமைக்கு இசக்கிமுத்துவை பலி வாங்கிய இந்த அரசை கண்டித்து கார்ட்டூன் வரைந்த பாலா அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 06.11.2017 (இன்று) தமிழகத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பா.ஜ.க + மதுரை ரயில்வே போலீசால் புனையப்பட்ட பொய்வழக்கு முறியடிப்பு

இரயிலில் பிரச்சாரம் செய்ததற்காக பி.ஜே.பி. கும்பலின் தூண்டுதலின் பேரில் பொய்வழக்கில் கைது செய்த மதுரை ஆர்.பி.எஃப். போலீசின் சதியை முறியடித்திருக்கிறார்கள், மணப்பாறை மக்கள் அதிகாரம் தோழர்கள்.

திருச்சி பீமநகர் டாஸ்மாக் நிரந்தர மூடல் ! மக்கள் அதிகாரத்தின் அடுத்த வெற்றி !

கடைக்குள் சென்று கணக்குகள் பார்த்து விட்டு 5 மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்த அதிகாரிகள் மது பாட்டில்களை டாஸ்மாக் வண்டியில் ஏற்றிவிட்டு கடையை மூடினார்கள்.

திருச்சியில் இந்து முன்னணிக்கு இடமில்லை – களச் செய்திகள் 06/10/2016

பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்-இந்து முன்னணியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் மண்டல கிராமங்களில் மக்கள் அதிகாரம் !

ஆளும் அருகதை இழந்த அரசு கட்டமைப்பு! இதோ ஆள வருகுது மக்கள் அதிகாரம்!! இந்த அரசு கட்டமைப்புக்கு எதிராக தனித்தனியாக நின்று போராடினால் தீர்வு கிடைக்காது போராட்டங்கள் ஒன்றிணைந்து போராடுவதின் மூலம் தீர்வு கிடைக்கும்.

காவிரிக்காக திருச்சியை அதிர வைத்த மக்கள் அதிகாரம் முற்றுகைப் போராட்டம் ! படங்கள்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடன் அமைக்க கோரி திருச்சியில், மக்கள் அதிகாரம் சார்பில் நடந்த பிரம்மாண்டமான முற்றுகைப் போராட்டம் - படங்கள்!

கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜனை கைது செய் ! சென்னையில் ஆர்ப்பாட்டம் !

இந்தப் போலீசு மக்கள் வரிப்பணத்தில் அரசிடம் இருந்து சம்பளம் வாங்குகிறதா? அல்லது சாராய முதலாளிகளிடம் சம்பளம் வாங்குகிறதா? மக்கள் போராட்டங்களில் போலீசு தலையிடுவதற்கும், தாக்குவதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

கந்துவட்டியை கட்டுப்படுத்தாத அரசுதான் குற்றவாளி !

நெல்லையில் குடும்பமே தீயில் கருகி பலி ! கந்துவட்டியை கட்டுப்படுத்தாத அரசுதான் குற்றவாளி ! தீயில் கருக்க வேண்டியது மக்களுக்கு எதிரான இந்த அரசுக் கட்டமைப்புதான் !

நீ என்ன சாதி , விபச்சார கேசில் தள்ளுவேன் – போலீஸ் அட்டூழியம்

நீதிபதி உடனடியாக மாவட்ட நீதிபதி திரு. செந்தில் சுந்தரேசன் அவர்கள் சிறைக்கு சென்று தாக்கப்பட்டவர்களை சந்தித்து விசாரணை நடத்தி 17.08.2015 க்குள் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

கரூர் அருகே தலித் சிறுவன் மீது ஆதிக்க சாதி வெறியாட்டம் !

நாடார் சமூகத்தினர் எண்ணிக்கையில் குறைவானவர்களே என்ற போதிலும், அந்த வட்டாரத்தில் கவுண்டர் சாதியினர் செலுத்தும் ஆதிக்கத்தின் பின்புலத்தில்தான் தீண்டாமைக் கொடுமைகள் அரங்கேறுகின்றன.

பொன்பரப்பி வன்கொடுமை : போலீசும் உடந்தை ! கடலூர் மக்கள் அதிகாரம் ரிப்போர்ட் !

இக்கலவரத்தை முன்னின்று நடத்தியது இந்து முன்னணியும், பாமகவும் மட்டுமல்ல, இந்தக் குற்றக் கும்பலைத் தடுக்காமல் பாதுகாத்த போலீசும்தான்.

தீர்த்தனகிரி டாஸ்மாக் மூடப்பட்டது – இனி இந்த ஊரு நல்லா இருக்கும்

"ஏன் சாமிவுளா காப்பத்த வந்த சாமிவுளா இனிநாங்க நிம்மதியா தூங்குவோம், இனி எங்க குடும்பம் நல்லா இருக்கும். உங்களால இந்த ஊரும் நல்லா இருக்கும்"

மூடு டாஸ்மாக்கை – காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்

குடி போதையில் கெட்ட குடும்பம் கோடிகளை தாண்டுது; சாராயம் தான் கொள்கையென அரசாங்கம் சொல்லுது ! பொறுக்கி செய்யும் வேலையெல்லாம் அரசாங்கம் செய்யுது; இத பொறுப்போட செய்வதற்கே அதிகார வர்க்கம் இருக்குது.

அண்மை பதிவுகள்