Wednesday, July 15, 2020
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
270 பதிவுகள் 1 மறுமொழிகள்

கொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு !

உடனடி வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை நிர்பந்தித்து போராடுவதோடு கார்ப்பரேட் - காவி பாசிசத்தை வீழ்த்தவும் மக்கள் அணிதிரள வேண்டும்.

மக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே ! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி

மக்களுக்காக போராடியவர்களை காக்கும் கடமை அரசியல் அமைப்புகள் ஜனநாயகவாதிகள், மனித உரிமை இயக்கங்கள் தொழிற்சங்கங்கள் ஆகிய அனைவருக்கும் உண்டு.

கழிப்பறை கட்ட துப்பில்லை ! ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு !

தனிநபர் கழிப்பறை கட்டவோ மக்களிடம் இடம் இல்லை. அதிகாரிகளிடமோ பொது கழிப்பறை என்ற பேச்சுக்கே இடமில்லை இதுதான் தூய்மை இந்தியா.

என்.எல்.சி. விபத்தல்ல, படுகொலை !

காலாவதியாகிப் போன கொதிகலன்களை மறுநிர்மாணம் செய்யாமல் விட்டதன் விளைவுதான் இந்தப் படுகொலை. அனுபவமிக்க தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தாமல் வந்ததன் விளைவுதான் இந்தப் படுகொலை.

கொரோனா லாக்டவுன் : மனு கொடுத்தா தான் மாத்திரையே கிடைக்குது !

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் டாம்பீகமாக வெலியிடப்படுகின்றன. ஆனால் அவை எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்த ஒரு அனுபவப் பதிவு. பாருங்கள்... பகிருங்கள்...

சாத்தான்குளம் படுகொலை – ஆதாரங்கள் இருக்க சிபிஐ விசாரணை எதற்கு ?

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று வெளியிட்டிருக்கும் உத்தரவு காவல்துறை, மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

நுண்கடன் தவணை ஆகஸ்ட் 31 வரை செலுத்த மறுப்போம் ! கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

ஆகஸ்ட் 31 வரை கடனை கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும். என கோரிக்கை வைத்து மக்கள் அதிகாரம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சாத்தான்குளம் படுகொலை : தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் !

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக சாத்தான்குளம் படுகொலையைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களின் செய்தித் தொகுப்பு.

சாத்தான்குளம் படுகொலை – மதுரை, நெல்லை, விழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம் !

மக்கள் அதிகாரம் சார்பில் மதுரை, விழுப்புரம் மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளில் சாத்தான்குளம் லாக்-அப் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளம் – தந்தை மகன் படுகொலையை கண்டித்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

சாத்தான்குளம் - தந்தை மகன் போலீசால் அடித்து கொலை! கொலை வழக்கில் கொலைகார போலிசை கைது செய் ! வரம்பற்ற போலீசு அதிகாரத்தை அனுமதியோம்! போலீசை மக்கள் கண்காணிப்பில் வைக்கப் போராடுவோம்!

கடன் வசூல் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவோம் ! விருத்தாச்சலம் சார் ஆட்சியரிடம் கோரிக்கை !

மக்கள் வாங்கிய நுண்கடன், வாகன கடன் உள்ளிட்ட பல்வேறு கடனை நிறுத்தி வைக்க வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தி விருத்தாசலம் சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கொரோனா பரவ துணை போகும் ரேசன் நிர்வாகம் !

சென்னையில் ரேஷன் அட்டைக்கு ரூபாய் 1000/- நிவாரணம் அறிவித்துள்ளது அரசு. இதனை வீடு வீடாக சென்று வழங்காமல் அடாவடியாக நடந்து கொள்கிறது, ரேஷன் நிர்வாகம்.

உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு !

ஆணவப் படுகொலைகளுக்கும் சாதீயப்படுகொலைகளுக்கும் எதிராக வழக்கு போடுவதற்கும், விசாரணை நடத்துவதற்கும் கடைசியாக தீர்ப்பு வரும் வரை தொடர்ந்து களப் போராட்டம், சட்டப்போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.

திருச்சி தேசிய நெடுஞ்சாலை-67 க்காக அழிக்கப்படும் நீராதாரங்கள் ! தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் !

மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் ஏரி குளங்களை பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை நீதிமன்ற உத்தரவை மீறி மண்ணை கொட்டி அழிக்கின்றன.

ஏழைகளை துரத்தும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

நுண்கடன் எனும் பெயரில் மக்களின் கழுத்தை நெறிக்கும் கந்துவட்டி கும்பலின் கொட்டத்தை அடக்கக் கோரி, கடலூர் ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.