Thursday, August 5, 2021
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
380 பதிவுகள் 1 மறுமொழிகள்

இலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்

பிரஃபுல் படேல் மூலம் தனது கார்ப்பரேட்-காவி பாசிசத்தை இலட்சத்தீவில் மோடி அரசு அரங்கேற்றுவது பற்றி கடந்த ஜூன் 14 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் முகநூல் பக்கத்தில் தோழர் சுரேசு சக்தி முருகன் ஆற்றிய உரை !

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்

கொரோனா கால நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களுக்கு உதவி செய்வதைப் போல நடித்து, ஆலையை மீண்டும் திறக்க சதி செய்கிறது ஸ்டெர்லைட் நிறுவனம்

ஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு ? மூடு டாஸ்மாக்கை!! || மக்கள் அதிகாரம்

டாஸ்மாக்கை திறக்கின்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். தவறினால் அதற்கு எதிரான மக்கள் போராட்டங்களை அரசு ஒருபோதும் தடுக்க முடியாது.

விவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு ! || மக்கள் அதிகாரம்

விவசாயிகளுக்கு ஆதரவாக கையில் முழக்கத்தட்டி வைத்திருந்தார்கள் என்று வழக்குப் போடுகிறது திமுக அரசு. கடந்த ஆட்சியில் திமுகவுக்கு ஜனநாயகமாகப் பட்டதெல்லாம் இந்த ஆட்சியில் ஜனநாயக விரோதமாக மாறி இருக்கிறது.

இணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதிலும் மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன் 09-06-2021, மாலை 6.30 மணியளவில் இணையவழி உரையாற்றுகிறார்.

பத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன? தீர்வு என்ன?

அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழங்களில் உள்ள மாணவ - மாணவிகள் ஜனநாயக ரீதியான மாணவர் சங்கங்களை தொடங்கி, இத்தகைய பிரச்சினைகளுக்கு எதிராகப் போராட வேண்டும்

நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் ஒரு பாலியல் பொறுக்கி – ராஜேஷ் பாரதி

ராஜேஷ் பாரதியால் பாதிக்கப்பட்ட பெண் "பார்ப்பன" சமூகமாக இருந்தாலும் அதிகார வர்க்கம், பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் ராஜேஷ் பாரதி போன்ற செல்வாக்கு படைத்த கிரிமினலின் பக்கம் தான் நிற்பார்கள்.

இணையவழிக் கூட்டம் : அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரமாக்கு || மக்கள் அதிகாரம்

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அரசு மருத்துவமனை பணியாளர்கள் நிரந்தரமாக்கு! முன்கள பணியாளர்களாக அறிவித்திடு! என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இணையவழிக் கூட்டம் : 03-06-2021 மாலை 6 மணி !

அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரமாக்கு !! || மக்கள் அதிகாரம்

அரசு மருத்துவமனைகள் சற்று தூய்மையாக இருக்கிறது என்றால் இதற்கு பின்னால் இவர்களின் கடும் உழைப்பு உள்ளது. இவர்களுக்கு பல அரசு மருத்துவமனைகளில் கவச உடைகள் கொடுக்கப்படுவதில்லை,முன்களப் பணியாளர்களாகவும் அறிவிக்கப்படவில்லை.

பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை குற்றம் சொல்ல முடியுமா ? சங்கிகள் தர்க்கம் || நெல்லை மக்கள் அதிகாரம்

அரசியலமைப்புச் சட்டம் ஆள்வதாகச் சொல்லப்படும் நாட்டில், மனுநீதிதான் ஆண்டு கொண்டிருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது தற்போது பத்ம சேஷாத்ரியில் நடந்துள்ள பாலியல் குற்றம் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்று || மக்கள் அதிகாரம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதுடன் அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடியவர்களின் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.

உசிலம்பட்டி தோழர் திசை கர்ணனுக்கு சிவப்பஞ்சலி || மக்கள் அதிகாரம்

உள்ளூர் சாதிவெறியர்களுக்கு எதிரான போராட்டங்கள், பார்ப்பன மதவெறிக் கும்பலுக்கு எதிரான போராட்டங்கள் துவங்கி, மறுகாலனியாக்கக் கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் வரை நக்சல்பாரி பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்து போராடியவர் திசை கர்ணன்

தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நினைவஞ்சலி

2021 மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்களால் அனுசரிக்கப்பட்டது. ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற பல்வேறு முழக்கங்கள் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக முன்வைக்கப்பட்டுள்ளது.

மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

சிறப்பு சட்டம் இயற்று ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் கொலைகார அரசால் சுட்டுக்கொல்லப்பட்டு 3 ஆண்டுகள் கடந்தும் தூத்துக்குடி மக்களின் வீர முழக்கம் இன்னும் ஓயவில்லை.

மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நிகழும் கொரோனா மரணங்கள் || மக்கள் அதிகாரம்

தனியாரமயம்-தாராளமயம், உலகமயக் கொள்கைகள் நடமுறைப் படுத்தப்பட்ட பின்னால், திட்டமிட்டு அனைத்து அரசு நிறுவனங்களும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டும், பொது சுகாதாரக் கட்டமைப்பு சீரழிக்கப்பட்டதால் ஒரு பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது இந்தியா.