Tuesday, October 15, 2024

முஸ்லீம் மக்களை ஒடுக்கும் உ.பி காவி போலீசுப்படை!

0
சங் பரிவார கும்பல், முஸ்லீம் மக்கள் தனது உரிமைக்காக போராடினால் தாக்குதல் தொடுக்கும்; போலீசுத்துறை, பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களை குற்றவாளிகளாக சித்தரித்து, சித்திரவதை செய்யும்.

அசாம் : ஒரே ஆண்டில் 51 போலி என்கவுண்டர் கொலைகள் செய்த கொலைகார போலீசு !

0
இந்த காவல் கொலைகளை ஆதரித்து பேசும் அம்மாநில முதல்வர் சர்மா உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசு எந்திரமும் காவி - கார்ப்பரேட் பாசிச குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவருகிறது என்பதற்கு இந்த போலீ என்கவுண்டர்கள் ஓர் துலக்கமான சான்று.

பீமா கொரேகான் வழக்கு : புனே போலீசு செய்த சைபர் கிரைம் அம்பலமானது !

0
ஒட்டுமொத்த அரசு எந்திரமே காவி-கார்ப்பரேட் பாசிச கும்பலாக மாறிவருகிறது என்பதற்கு புனே போலீசுத்துறையால் சைபர் கிரைம் செய்யப்பட்டு 16 நிரபராதிகள் மீது ஜோடிக்கப்பட்ட பீமா கொரேகான் வழக்கு ஓர் துலக்கமான சான்று.

உ.பி : முஸ்லீம் மக்களை சித்திரவதை செய்யும் காவி போலீசு !

0
ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் மிருத்யுஞ்சய் குமார் ட்விட்டரில், “ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு சனிக்கிழமை வரும் என்பதை நினைவில் வையுங்கள்” என்று எழுதி, புல்டோசர் மூலம் கட்டிடத்தை இடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

தி கேரவன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடும் காஷ்மீர் போலீசு !

0
தி கேரவன் பத்திரிகையாளரை துன்புறுத்தியது மட்டுமல்லாது சிறையில் அடைப்போம் அல்லது சுட்டுக்கொல்வோம் என்று மிரட்டல் விடுகிறது காவி போலீசுப்படை.

16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை : கிரிமினல் கும்பலின் அடியாள்படை அதிகார வர்க்கமே!

1
16 வயது குழந்தையின் கருமுட்டையை 8 முறை வாங்கிய அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்களோ! மருத்துவமனை நிர்வாகமோ! அவர்களுக்கு என்ன தண்டனை அவர்கள் குற்றமற்றவர்களா?

இருளர்கள் மீது தொடரும் போலீசின் வெறியாட்டங்கள் !

எங்கோ யாரோ ஒருவர் செய்யும் தவறல்ல மொத்த போலீசு துறையே கிரிமினல்மயமாகி இருப்பதைத்தான் நடப்பு விவரங்கள் மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்துகின்றன. சைக்கோ கொலையாளிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கலாம். ஆனால் கிரிமினல்களுக்கு?

இந்தியா முழுவதும் அதிகரிக்கும் போலீசின் கொட்டடிக் கொலைகள் : தீர்வு என்ன ?

சித்திரவதைகளுக்கெதிரான தேசிய பரப்புரை (NCAT) 2021 அறிக்கையின்படி, 62 சதவீத மரணங்கள் போலீசால் கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் நடைபெறுகின்றன.

வக்கிரத்தின் மறுபெயர் டெல்லி போலீசு !

1
“எங்களது பாலின அடையாளத்தை ஆயுதமாக வைத்து எங்கள் மீது இந்த தாக்குதலைத் தொடுத்துள்ளது. எங்களது உடலை வன்முறைக் களமாக மாற்றியிருக்கிறது போலீசு” என்று பாதிக்கப்பட்ட பெண் மாணவர் கூறினார்

பீகார் : கிராமத்தையே துவம்சம் செய்து போலீசு வெறியாட்டம் !!

போலீஸின் நடவடிக்கை 1994 மற்றும் 2000-ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் செயல்பட்ட பீகாரில் உள்ள 'உயர்' சாதி பூமிகார்களின் அடியாள் படையான ரன்வீர் சேனா தாக்குதலை ஒத்ததாக உள்ளது.

கேரள சிறையில் மற்றுமொரு ஸ்டான் சுவாமி – ஆறாண்டு அநீதிக்கு பதில் சொல்வாரா பினராயி ?

0
பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிய இப்ராஹிமை மாவோயிஸ்ட் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என போலீசாரிடம் அந்த நிறுவனம் இட்டுக் கட்டியது.

சத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் !

“துணை இராணுவப்படையின் முகாமை அகற்றுங்கள்; நாங்கள் முகாம்களை விரும்பவில்லை; இந்த நிலம் எங்களுடையது; தண்ணீர், காடு, காற்று எங்களுடையது” என முழங்கினர் பழங்குடி மக்கள்

அதிகாரத் திமிரும் ஆணாதிக்கத் திமிரும் ஊறித் திளைக்கும் தமிழக போலீசு

மக்களிடம் அன்னியப்பட்டு நிற்கும் போலீசுதுறையில் ஊறிப் போயிருக்கும் அதிகாரத்துவமும், ஆணாதிக்கத் திமிரும் இந்த அரசுக் கட்டமைப்பு நீடிக்கும் வரை நீடித்தே தீரும்.

ஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் மரணம்

ஒரு நிரபராதியை சிறையில் அடைத்து அவருக்கான முறையான மருத்துவத்தை மறுத்து அவருக்கு மரண தண்டனையை வழங்கியிருக்கிறது போலீசு மற்றும் நீதிமன்றக் கூட்டணி.

சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே !

காவல்துறையில் ரேவதி போன்றோரும் இருக்கின்றனர் எனக்கூறி, ஒட்டுமொத்தமாக காவல்துறை எனும் காக்கிமிருகத்துக்கு மனித முகமூடி மாட்டுகின்றனர்.

அண்மை பதிவுகள்