பாலியல் வன்முறைக்கெதிராக போராடிய வீரப்பெண்மணி தேவிக்கு சிறை!
ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் அதிகாரி பெரியசாமிக்கு செருப்படி! பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக முதலாளித்துவ பயங்கரவாதத்தின் மீது விழுந்த இடி!! வீரப்பெண்மணி தேவி வாழ்க!
“அவன நான் சுட்டுத் தள்ளணும்…” – நேரடி ரிப்போர்ட்!
எம் புள்ளைய எந்தத் துப்பாக்கியால சுட்டாங்களோ, அதே துப்பாக்கி எனக்கு வேணும், எந்த இடத்துல சுட்டுக் கொன்னானோ, அதே இடத்துல அவன நான் சுட்டுத் தள்ளணும்....
வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்!
போலீசு அட்டூழியங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைர் சங்கரசுப்புவின் மகன் போலீசு வெறியர்களால் கோரமாகக் கொல்லப்பட்டுள்ள சம்பவம், தமிழகத்தையே பதைபதைக்கச் செய்துள்ளது.
சாராயம் – கஞ்சா ரவுடிக்கு எதிராக பு.மா.இ.மு போராட்டம்!
சென்னை சேரிப்பகுதியில் சாராயம் - கஞ்சா விற்கும் ஒரு ரவுடியை எதிர்த்து போராடும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் தெரிவித்திருக்கும் போராட்டச் செய்திக் குறிப்பு.
ரவுடி மரியம்பிச்சை மரணம்! அதிமுக-தமுமுக ரவுடித்தனம்!! நேரடி ரிப்போர்ட்!!!
'அம்மா' ஆட்சியில் நாம் நிறைய போராட்டங்களுக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்பதைத்தான் ரவுடி மரியம்பிச்சையின் மரணத்தில் அதிமுக-தமுமுக காலிகளின் ரவுடித்தனம் தெரிவிக்கிறது.
சி.பி.ஐ : சிரிப்புப் போலீஸ் ஆப் இந்தியா !
லோக்கல் போலீசு சரியில்லை, சி.பி.ஐதான் உலகத்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் இனியாவது உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளட்டும்.
நோய்டா: விவசாயிகள் போராட்டமும், ராகுல் காந்தியின் நாடகமும்!
நோய்டாவில் மையம் கொண்டிருந்த போராட்டப் புயல் அதையும் கடந்து ஆக்ரா, அலிகார் என்று உ.பியின் வடக்குப் பகுதி மாவட்டங்களெங்கும் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
இந்திய அரசின் போர்க்குற்றங்கள் !
துணை இராணுவமும் போலீசும் இணைந்து 5 நாட்கள் நடத்திய தாக்குதலில் 3 கிராமங்களை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டன.
நீங்கள் அச்சப்படுகின்ற எதிரியா நாங்கள் ?
கற்பழிப்பு, சித்திரவதை, கொள்ளை, படுகொலை: பழங்குடியினரை வேட்டையாடும் இந்திய அரசு ! தெகல்கா நேரடி ரிப்போர்ட் !!
நரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது?
"இந்துக்கள் தங்கள் கோபத்தை முசுலீம்கள் மீது காட்டுவதை கண்டு கொள்ள வேண்டாம், அவர்கள் முசுலீம்களுக்கு பாடம் புகட்டட்டும்" என்று நரேந்திர மோடி கூறியதை குறிப்பிட்டிருக்கிறார்.
ஒமர் கய்யாமுக்கு…. கொலை செய்த நாட்டிலிருந்து ஒரு கடிதம்!
இந்த கடிதத்தை உனக்காக எழுதுகிறேன். உனக்கு என்னைத் தெரியாது. ஆனால், சில மாதங்களாக உன்னை எனக்குத் தெரியும். சில நாட்களாக உன்னைப் பற்றிய நினைவுகளும்....
ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை!
அண்ணா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டத்தையே மாபெரும் புரட்சியாக உச்சி மோந்து மெச்சிய அம்பிகள் இந்தக் கட்டுரையை மனப்பாடம் செய்து படிக்கட்டும்.
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம்! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!!
பச்சையப்பன் கல்லூரி மாணவர் மீதான போலிசுத் தாக்குதல்: பஸ் டே கொண்டாட்டம்தான் உண்மைக் காரணமா?
கே.ஜி.கண்ணபிரான்: மனித உரிமைகளுக்கான போரின் கலங்கரை விளக்கம்!
அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் நான்கு தலைமுறைகளாகப் போராடிவந்த மனித உரிமைப் போராளி தோழர் கே.ஜி.கண்ணபிரான் காலமாகிவிட்டார்.
திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை!
இது தாம்பா ஏ ஊடு உள்ள வாப்பா வந்து பாருப்பா.... இதோ இங்க தாம்பா இந்த கொம்புல தாம்பா எம்பொண்ணு தொங்குனா....ஐய்யோ...எவ்ளோ நேரமா தொங்கிச்சுணு தெரியல்ல நாக்கெல்லாம் பூண்டுகினு சரிஞ்சி மேனிக்கு தொங்கினிருந்துப்பா....