Wednesday, January 21, 2026

தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் தாக்கி கைது செய்த போலீசு | ம.அ.க கண்டனம்

ராம்கி என்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக தி.மு.க அரசு மேற்கொண்ட இந்த அராஜக நடவடிக்கைகள் மிகவும் அருவருக்கத்தக்கவை.

சாலை வேண்டுமா ? தெருவில் இறங்கி போராடு – பாகலூர் போராட்டம்

1
"நாமே தார்சாலைகளை அமைத்து அதனைப் பராமரிக்க இந்த சாலைகளைப் பயன்படுத்தும் கனரக வாகனத்தாரிடம் வரி வசூல் செய்து நிர்வகிப்போம்."

நிரபராதிக்கு தண்டனை 25 வருட சிறை !

4
வன்முறை குற்றங்களுக்கு விரைவில் தீர்வு காணும் அழுத்தத்தின் கீழ் “வழக்கமான சந்தேகத்திற்கிடமான நபர்களை வளைத்து, எதையாவது செய்து தண்டனை பெற்றுக் கொடுத்து வழக்கை மூடி விட வேண்டும்" என காவல்துறை செயல்படுகிறது.

காஷ்மீர் : அப்சல் குருவுக்காக அழக்கூட உரிமையில்லை..!

2
அப்சல் குருவை தூக்கிலேற்றி கொன்ற இந்திய அரசுக்கு இப்போதும், இனியும் காஷ்மீரில் நிம்மதியில்லை என்பதையே அப்சல் குரு நினைவு நாளன்று நடந்த போராட்டங்கள் தெரிவிக்கின்றன.

மெரினாவில் மீண்டும் எழுவோம் ! மகஇக புதிய பாடல்

0
இன்று மெரினாவில் போராட்டத்தைக் கலைத்து விட்டதாக அரசு கருதலாம். ஆனால் மக்கள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுவிட்டனர். அந்த மாணவர்கள் மீண்டும் வருவார்கள். மெரினா மீண்டும் உதயமாகும்.

தொடரும் கொட்டடிப் படுகொலைகள்: தீர்வு என்ன?

போலீசுக்கு கட்டற்ற அதிகாரங்களை வழங்கிவரும் தி.மு.க. அரசு, கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களுக்கு எதிராகவும் வாழ்வாதார, பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் போராடும் மக்களையும் முன்னணியாளர்களையும் போலீசை ஏவி ஒடுக்கி வருகிறது.

டெல்லி: தொடரும் ஜனநாயக சக்திகள் மீதான பாசிச அடக்குமுறை!

எத்தனை பேரை சிறையில் அடைத்தாலும் எத்தனை பேரை சித்திரவதைக்கு உள்ளாக்கினாலும் போராட்டங்கள் மீண்டும் எழும்.

டிபிஐ முற்றுகை! மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!!

37
அதிவேகமாக அமல்படுத்தப்படும் கல்வி தனியார்மயத்தை எதிர்த்து தோழர்கள் தொடர்ந்து போராடுவார்கள். இந்த தடியடியும், சிறையும் அவர்களை அசைத்து விடாது. அணிதிரளும் மக்களையும் தடுத்து விடாது.

ஆந்திர போலீசின் நரவேட்டை – தமிழகமெங்கும் போராட்டம்

4
நாட்டுமக்கள் அனைவருக்கும் விடப்பட்ட எச்சரிக்கையாக கருதி உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க அனைவரும் நாடு முழுவதும் அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக போராடமுன்வரவேண்டும்

இந்திய அரசின் போர்க்குற்றங்கள் !

துணை இராணுவமும் போலீசும் இணைந்து 5 நாட்கள் நடத்திய தாக்குதலில் 3 கிராமங்களை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டன.

பாலியல் வன்முறை : சட்டத்திருத்தம் தீர்வாகுமா ?

6
வெறுமனே சட்டத்தைக் கடுமையாக்கி பாலுக்குப் பூனையைக் காவல் வைப்பதுபோல போலீசிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்குமா?

மீண்டும் எரியக் காத்திருக்கிறது கோவை !

52
ஒருவர் சொல்லக் கேட்பவர், தன் பங்குக்கு சில கற்பனைகளை சேர்த்து அடுத்தவரிடம் சொல்வார். ஒரு கதை ஏழெட்டு சுற்று வந்தபின் அந்தக் கதையில் வரும் முசுலீம் ஒரு மாபெரும் டைனோசராக உருமாறியிருப்பார்.

திருத்துறைப்பூண்டி : டாஸ்மாக்கை மூடச் சொல்வது வன்முறையாம் !

0
மக்கள் போர்கோலம் பூண்டு சாலைகளில் அணிதிரள்வது மிகச்சாதாரண நிகழ்வுகளாக மாறிக் கொண்டுள்ள சூழ்நிலையில் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பைக் கண்டு அதிகார வர்க்கம் அஞ்சுவது வழமையான ஒன்றுதான்.

கெடிலம் ஆற்றை ஆக்கிரமித்த கடலூர் வேல்முருகன் திரையரங்கத்தை அகற்றும் போராட்டம் !

2
டி.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி என அனைத்து உயர்நிலை அதிகாரிகளும் திரையரங்கை பாதுகாக்க வந்திருந்தனர். அந்த அளவிற்கு ஆக்கிரமிப்பாளர்கள் மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது தமிழக காவல்துறை.

பாலாறு மணல் கொள்ளை – தட்டிக் கேட்டால் சிறை

0
"இனி போராட மாட்டேன்" என்று சொன்னவர்களை வெளியே விட்டுவிட்டு "போராடியது சரிதான்" என்று கூறிய 20 பேரை மட்டும் தனியாக பிரித்து வைத்து கொடூரமாக அடித்துள்ளனர்.

அண்மை பதிவுகள்