கிட்டத்தட்ட 88% இந்திய ஊடகங்களின் தலைமைப் பதவிகள் உயர்சாதியினரின் கைகளில் உள்ளது!
தலித் மற்றும் பழங்குடியினரில் ஒருவர் கூட எந்த ஊடகத்திலும் தலைமைப் பதவி வகிக்கவில்லை என்பது இந்த ஆய்வு வெளிப்படுத்திய அதிர்ச்சியூட்டும் தகவல்.
கார்ப்பரேட் ஊடகங்களே ! உங்கள் தொழிலாளர் விரோதப் பிரச்சாரத்தை நிறுத்துங்கள் !
எல்லாத் தொலைக்காட்சிகளும் மக்கள் ‘அவதிப்படுவதை’ படம்பிடிப்பதைத்தான் ஓடி ஓடிச் செய்கின்றன. மாறாக, போராடும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேட்டியெடுப்பதையோ, ஒளிபரப்புவதையோ ஒப்புக்குச் செய்வதுடன் முடித்துக் கொண்டன.
ஜம்மு – காஷ்மீர் பிரஸ் கிளப்பைக் கைப்பற்றிய சங்கிப் பத்திரிகையாளர் கும்பல் !
பிரஸ் கிளப் வளாகத்திற்குள் ஆயுதப்படைகள் எப்படி நுழைந்தன என்பது குறித்த ஒரு வெளிப்படையான விசாரணையையும் கோரியுள்ளது. உள்ளூர் நிர்வாகம் கிளப்பின் பதிவு செயல்முறையை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
பணமாக்கல் திட்டத்திற்கு முட்டுக் கொடுக்கும் இந்து தமிழ் தலையங்கம் !
பா.ஜ.க கொண்டுவரும் திட்டங்களுக்கெல்லாம் நைச்சியமாக முட்டுக்கொடுத்துக் கொண்டே தமக்கு தாமே ‘நடுநிலை’ என்று வேறு நாமகரணம் சூட்டிக் கொள்கின்றன இந்துதமிழ் திசை போன்ற நாளேடுகள்.
பெகாசஸ் : இந்தியாவில் யாரெல்லாம் உளவு பார்க்கப்பட்டார்கள் ?
பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்ட இந்தியாவின் சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் என நீண்ட பட்டியலை வெளியிட்டிருக்கிறது த வயர் இணையதளம்.
பாசிச கும்பலுக்கு புரோக்கர் வேலை பார்க்கும் தினகரன் நாளிதழ்
மோடியின் ஊடக ஒடுக்குமுறைக்கு ஒத்து ஊதும் விதமாக ஒரு செய்தியைப் பற்றி முழுமையான விவரத்தை வெளியிடாமல், பாசிச கும்பலுக்குச் சேவை செய்யும் வகையிலேயே செய்தி வெளியிட்டுள்ளது தினகரன்.
கொங்கு நாடு : கொளுத்திப் போட்ட தினமலர் – ஊதிவிடும் மாலன்
தாம் உள்நுழைய விரும்பும் இடங்களின் தன்மையை ஆய்ந்து, அவற்றின் சமூக அடிப்படையை நொறுக்குவதோடு, அந்த இடங்களில் உள்ள அரசியல் அணி சேர்க்கையையும் தமக்கேற்றவாறு கட்டியமைக்கும் தந்திரத்தில் கைதேர்ந்தது பாஜக
அரசின் கையாலாகா நிலையை மறைக்க தேசியவெறியை கிளப்பும் தினகரன் !
தனது தலையங்கப் பகுதியில், “கொரோனா வைரஸ் இயற்கையாகத் தோன்றிய வைரஸ் இல்லை. சீனாவால் திட்டமிட்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது” என்ற அமெரிக்க சார்புக் கருத்தை உண்மை என்று பிரகடனம் செய்கிறது தினகரன்
அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !
இதுவரை மக்கள் மீதான பாசிச மோடி அரசின் தாக்குதல்களுக்கு அடிவருடி ஊடகங்கள் முட்டுக்கொடுப்பதாக நாம் நினைத்துக் கொண்டுருந்ததை உடைத்து ஊடகங்களோடு இணைந்து திட்டமிட்டுதான் மக்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்பதை இந்த வாட்சப் உரையாடல்கள் காட்டுகின்றன
விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !
எதை, எந்தப் பக்கத்தில், எந்த இடத்தில் வெளியிடவேண்டும்; என்ன தலைப்பில் வெளியிட வேண்டும் என்பதிலேயே வாசகர்களுக்கு தமது வலது கருத்தாக்கத்தை வழங்கும் “சாணக்கியத்தனம்” கொண்ட பத்திரிகை அது.
ரிபப்ளிக் டிவி : அர்னாப் கோஸ்வாமியின் டி.ஆர்.பி. தில்லுமுல்லு !
ஊடக விவாதம் என்ற பெயரில் பாசிச பாஜக அரசின் இந்துத்துவ சார்பு கருத்துத் திணிப்புகளை அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகள் தொடர்ந்து செய்துவருகின்றன.
ஊரடங்கில் மக்களின் துன்பங்களை எழுதிய பத்திரிகையாளர்கள் மீது அரசுகள் வழக்கு !
இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்தது 10 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் உச்சநீதிமன்றத்தால் கைது நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அயோக்கியர் அர்னாப் கோஸ்வாமிக்காக களமிறங்கும் பிரஸ் கவுன்சில் !
அண்டப்புளுகர் அர்னாப் கோஸ்வாமிக்காக வரிந்துகட்டி வரும் இந்திய பிரஸ் கவுன்சில், காஷ்மீரில் பத்திரிக்கையாளர்கள் மீதான அடக்குமுறையின் போது மவுனம் காத்தது.
இந்தியாவின் செய்தித்தாள் துறை செத்துக் கொண்டிருக்கிறதா ?
இந்தியாவின் செய்தித்தாள் துறை தற்போது, தனது மரணப்படுக்கையில் வீழ்ந்துள்ளது. இதற்கு காரணம் என்ன? விரிவாக அலசுகிறது இக்கட்டுரை.
யோகியால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை விடுவித்த உச்ச நீதிமன்றம் !
"11 நாட்கள் சிறையில் வைப்பதற்கு அவர் என்ன கொலைக் குற்றம் செய்தார்? டிவிட்டரில் கருத்து தெரிவித்தால் எப்படி ஒருவரை கைது செய்ய முடியும்?" என உச்சநீதிமன்றம் மேஜஸ்ட்ரேட் உத்தரவை கேள்வி எழுப்பியது.