Tuesday, February 18, 2025

Jan 27: A long journey to rebuild Gaza

Jan 27: A long journey to rebuild Gaza Israel's genocidal war has ended for now... Hundreds of thousands are marching towards totally ruined North Gaza. This journey is a ray of hope to nationalities fighting for liberation, To the oppressed fighting for rights. People of Gaza though bereaved of kin, though dispossessed had not lost their hope. They will rebuild Gaza! Let's stand by them! Free Palestine will definitely bloom!! Greetings to the people of Palestine...! Follow us...

ஜன 27: காசாவை கட்டியெழுப்பும் மாபெரும் பயணம்

ஜன 27: காசாவை கட்டியெழுப்பும் மாபெரும் பயணம் இஸ்ரேலின் இனிவெறிப் போர் இப்போதைக்கு முடிவடைந்துவிட்டது... இடிபாடுகளாய் சிதிலமடைந்துள்ள வடக்கு காசாவை நோக்கி இலட்சக்கணக்கான மக்கள் நடையாய் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் உலகம் முழுவதும் விடுதலைக்காகப் போராடும், தேசிய இன மக்களுக்கும் உரிமைகளுக்காகப் போராடும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் மாபெரும் நம்பிக்கையளிக்கும் காசா மக்களின் பயணம் இது. உறவுகளை இழந்தும் உடைமைகளை முற்றிலும் இழந்தும் காசா மக்கள் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. அவர்கள் காசாவை கட்டி எழுப்புவார்கள்! அவர்களுக்கு நாம் துணை நிற்போம்! சுதந்திர பாலஸ்தீனம் நிச்சயம் மலரும்!! பாலஸ்தீன மக்களுக்கு வாழ்த்துகள்...! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காசா: அறிவிக்கப்படாத வதைமுகாம்!

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி காலத்தில் யூத இன மக்கள் வதைமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சொல்லொணா கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் எனில், இன்று ஒட்டுமொத்த காசாவும் பாலஸ்தீன மக்களின் வதைமுகாமாக மாறியிருக்கிறது என்பதை இக்கொடூரங்களை நிரூபிக்கின்றன.

குழந்தைகளைக் கொன்று குவிக்கும் இனவெறி இஸ்ரேல்!

“இஸ்ரேல் குழந்தைகளைக் கொல்வதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது, இந்த தாக்குதலில் தப்பித்து உயிர் பிழைக்கின்ற குழந்தைகளும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்"

சிக்கலான தருணம்தான்; எனினும் போர் முடிவுக்கு வரும்

பாலஸ்தீனத்தின் இளந்தலைமுறையினர் தங்களது உறவினர்கள் அன்றாடம் இறப்பதைப் பார்த்தும், பாலஸ்தீனத்தின் விடுதலையை சாதிக்கவும் எந்தவித தியாகத்திற்கும் அஞ்சாமல் விடுதலைப்போரில் மேலும் மேலும் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐரோப்பிய நாடுகள்! மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவுள்ள நிலையில், இதற்கு இனவெறிப்பிடித்த இஸ்ரேல் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் தூதரகம் மீதான தாக்குதல்: அமெரிக்கா – இசுரேலின் அடுத்த போருக்கான தயாரிப்பு

தனது உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, அது உலகத்தில் பல பகுதிகளில் போர்முனைகளை உருவாக்கி வருகிறது. அதன் ஓர் அங்கம்தான், இப்போது ஈரான் மீது போர்த்தொடுப்பதற்கான முயற்சியாகும்.

காசா: இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் இராணுவம்!

காசாவின் வடக்கு பகுதியிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளையும் அனைத்து அடுக்குமாடி கட்டிடங்களையும் புல்டோசர்களால் இடித்தும், மீண்டும் அங்கே வர இயலாதபடி தீ வைத்து எரித்தும் வருகிறது இஸ்ரேல் இராணுவம்.

காசா இனப்படுகொலையின் அடையாளமாக மாறிய யசான் கஃபர்னா

யசான் மட்டும் இஸ்ரேலிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படவில்லை. வடக்கு காசாவில் உடல் நீரிழப்பு (dehydration) மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இதுவரை 16 குழந்தைகள் இறந்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனம்: ஹமாஸின் போர்நிறுத்தத் திட்டத்தை நிராகரித்துள்ள யூத இனவெறி இஸ்ரேல் அரசு!

நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட, காசாவின் எகிப்தின் ரஃபா எல்லையை ஒட்டியுள்ள தெற்குப் பகுதியில் அடிப்படை வசதிகளின்றி மிகுந்த நெருக்கடியான சூழலில் வசித்துவரும் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீதும் குண்டுமழையை பொழிந்து இனப்படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது, பாசிச இஸ்ரேல் அரசு.

அக்டோபர் 7: தனது சொந்த மக்களையே படுகொலை செய்த இஸ்ரேல்!

0
போரட், “பெயேரியில் இஸ்ரேலிய குடிமக்கள் தங்கள் சொந்த பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டனர்; ஹமாஸ் போராளிகளால் அல்ல” என்று  கூறினார். இது குறித்த செய்தியை “தி எலக்ட்ரானிக் இன்டிபாடா” (The Electronic Intifada) வெளியிட்டது.

காசாவை இன அழிப்பு செய்யும் இஸ்ரேல்!

0
யூத மதவெறி இஸ்ரேலும் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்களும் தங்களின் நலன்களுக்காக எத்தனை பாலஸ்தீன மக்களை வேண்டுமானாலும் படுகொலை செய்யும் என்பதே நிதர்சனமான உண்மை.

காசா மருத்துவமனைகளில் மின்சாரத்தைத் துண்டித்து குழந்தைகளைக் கொலை செய்யும் இஸ்ரேல்!

0
”நாளை (நவம்பர் 12) காலை வரை மின்சாரம் உள்ளது. மின்சாரம் தீர்ந்துவிட்டால், மீதமுள்ள பச்சிளம் குழந்தைகளும் இறந்துவிடுவார்கள்"

பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இஸ்ரேல்

பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரம் என்பது சிறுவிவசாயமும், மீன்பிடித்தலும்தான். இஸ்ரேலின் அநீதியான கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும் பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது.

காசா: பாலஸ்தீன தாய்மார்களுக்கு பால் சுரப்பதே நின்றுவிட்டது!

0
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்கும் பெண்கள், தங்களுக்குப் பால் சுரப்பதற்குக் கூடுதலாக நீர் அருந்த வேண்டிய தேவையுள்ளது. ஆனால், போதுமான குடிநீர் கிடைக்காததால்‌ பல தாய்மார்களுக்குப் பால் சுரப்பதே நின்று போய்விட்டது.

அண்மை பதிவுகள்