Thursday, December 5, 2019

சி.ஐ.ஏ : பயங்கரவாதத்தின் பிதாமகன் !

நாட்டின் நலன் கருதி, மனித இனத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இத்தகைய சித்திரவதைகள் தவிர்க்கவியலாத தேவை என்று இன்றும்கூட திமிராகக் கொக்கரிக்கின்றனர்.

வண்ணப் புரட்சிகள்: “மேட் இன் அமெரிக்கா!”

அமெரிக்கா தனது இராணுவத்தைக் கொண்டு மட்டுமல்ல, சர்வதேசத் தொண்டு நிறுவனங்களைக் கொண்டும் ஆட்சி மாற்றங்களை நடத்தியிருக்கிறது, நடத்தும்.

இஸ்லாத்தின் பெயரில் இன்னுமொரு அமெரிக்க கூலிப்படை!

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளால் முன்வைக்கப்படும் இஸ்லாமிய சர்வதேசியம், முஸ்லிம் மக்களையே பிளவுபடுத்துவதுடன் அவர்களை மத்தியகால அடிமைத்தனத்திற்குள்ளேயும் தள்ளிவிடும்.

லிபியா – அமெரிக்காவின் மற்றுமொரு புதைகுழி ?

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக கூறிக் கொண்டு அமெரிக்கா தமது மூக்குகளையும், ஆயுதங்களையும் நுழைத்த லிபியா அராஜகத்திலும், வன்முறையிலும் மூழ்கிக் கொண்டிருப்பது குறித்து மீசையில் மண் ஒட்டவில்லை என்று சாதிக்கிறது.

காசாவின் கண்ணீர் – ஆவணப்படம் – வீடியோ !

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு ஒளிப்பதிவாளருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர் எடுத்த காட்சிகளை பெற்றுத் தொகுத்து இப்படத்தை இயக்கியுள்ளார் லாக்பெர்க்.

பாலஸ்தீனம் – உக்ரைன் : ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம் !

மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரசியாவைப் பொறுப்பாக்கித் தண்டிக்கத் துடிக்கும் மேற்குலக ஏகாதிபத்தியங்கள், காசா மீது இசுரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பக்கத்துணையாக நிற்கின்றன.

ஈரான் விமான விபத்து – என்ஜினா, ஏகாதிபத்தியமா ?

ஈரானின் விமானங்கள் வயதானவை, சரியாக பரமாரிக்கப்படுவதில்லை என்ற கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இதற்கு ஈரான் காரணமில்லை.

காசா மீது அமெரிக்கா தொடுக்கும் போர் – கேலிச்சித்திரம்

இசுரேலுக்கு இராணுவ தளவாடங்கள் வாங்க அமெரிக்கா 1,367 கோடி ரூபாய் நிதி உதவி

வெடிகுண்டுகளுக்கு மத்தியில் தேநீர்

ஒப்பீட்டளவில் வசதியாக வாழும் மக்கள், வசதிகளற்ற மக்கள் இந்த போராட்டத்தை நடத்தியே தீர வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். ஏனென்றால் அவர்கள் தமது வாழ்வாதாரத்துக்காக போராடுகிறார்கள்.

ரத்தம் வழியும் யுத்த பூமி ! – இரா. ஜவஹர்

“பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்கவேண்டும். ஒரு பகுதியில் யூத இனத்தவர் தங்களது சுதந்திர நாட்டையும் மறுபகுதியில் அரபு இனத்தவர் தங்களது சுதந்திர நாட்டையும் அமைத்துக் கொள்ள வேண்டும்."

இசுரேலுக்கு ஆதரவாக கோவை இந்து மதவெறி வானரங்கள் !

இப்படி கிறுக்கி தமது ஆத்திரத்தை வெளிப்படுத்திய இந்து மதவெறியர்கள் தீ வைக்கும் வானரப் படை மட்டுமல்ல.. இவர்கள் சப்பாத்தியையும் திணிப்பார்கள்; சுவரொட்டியையும் கிழிப்பார்கள்...

இசுரேல், அமெரிக்காவைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

போரை நிறுத்து! போரை நிறுத்து! பாலஸ்தீன குழந்தைகளை, பாலஸ்தீன பெண்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை உடனே நிறுத்து! உடனே நிறுத்து!

இசுரேலுக்கு ஆயுத உதவி – பாலஸ்தீனத்துக்கு கண்ணீர் அஞ்சலி !

இசுரேல் அரசின் பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்புப் போரை எதிர்ப்போம்! இசுரேலைப் பின்நின்று இயக்கும் அமெரிக்க மேலாதிக்கத்தை முறியடிப்போம்! இசுரேலுடன் கூடிக்குலவும் அமெரிக்க அடிமை மோடி அரசை அம்பலப்படுத்துவோம்!

ரச்சேலின் கடிதம் – 2 : சாவின் நடுவில் சிரிப்பு , கருணை , குடும்பம்

ஒரு சுதந்திர பாலஸ்தீன நாட்டையும், ஜனநாயக இசுரேலிய நாட்டையும் எனது வாழ்நாளில் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். பாலஸ்தீனத்துக்கு விடுதலை கிடைப்பது உலகெங்கிலும் போராடும் மக்கள் அனைவருக்கும் நம்பிக்கைக்கான ஆதாரமாக விளங்கும்.

ரச்சேலின் கடிதங்கள் – 1 : அம்மா புலம்பலுக்கு மன்னித்துக் கொள் !

என்னை பெற்றெடுக்க முடிவு செய்த போது நீயும் அப்பாவும் இத்தகைய ஒரு உலகுக்கு என்னை கொண்டு வர விரும்பியிருக்க மாட்டீர்கள்.

அண்மை பதிவுகள்