Description
இந்த வருட தீபாவளி போனசாக தொழிலாளி வர்க்கத்துக்கு வேலையிழப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளுக்கும், பங்குசந்தை சூதாடிகளுக்கும் வரிக்குறைப்பு, வரித் தள்ளுப்படி போன்ற சலுகைகளை வழங்கியிருக்கிறது மோடி அரசு.
மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை ! புதிய ஜனநாயகம் நவம்பர் 2019 இதழில் வெளியான கட்டுரைகள்
- பி.எம்.சி. வங்கி முறைகேடு: வெளியே தெரியும் பனிமுகடு!
- மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை!
- தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள்: மந்திரத்தால் மாங்காய் விழாது!
- கீழடி:”ஆரிய மேன்மைக்கு” விழுந்த செருப்படி!
- நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடிகள்: பா.ஜ.க.வின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது!
- தரம், தகுதி, பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள்!
- காஷ்மீர்: இதன் பெயர்தான் இயல்பு நிலையாம்!
- காஷ்மீர் போர் குறித்த பா.ஜ.க.வின் வரலாற்று மோசடி!
- பா.ஜ.க.வின் ஊழல் எதிர்ப்பு: மாமியார் உடைத்தால் மண்குடம்! மருமகள் உடைத்தால் பொன்குடம் !!
- மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம்: அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை!
- பொறியியல் படிப்பில் கீதை: துளி விஷம்!
- மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள்!
- அத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா?
13 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்