Thursday, December 5, 2024
Home ebooks Puthiya Jananayagam மிக்சர் பன்னீரா ? மிஸ்டர் பன்னீரா ? மின்னிதழ்

மிக்சர் பன்னீரா ? மிஸ்டர் பன்னீரா ? மின்னிதழ்

15.00

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2017 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Description

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

  • பன்னீர் எதிர் சசி:  முன் விட்டையா, பின் விட்டையா?
  • மிக்சர் பன்னீரா? மிஸ்டர் பன்னீரா?
  • மக்கள் அதிகாரம் விடுத்த மெரினா பிரகடனம்!
  • மெரினா எழுச்சி : அடித்தாலும் அடங்காது இது வேறு தமிழ்நாடு!
  • விவசாயி பயிரை வளர்க்கவில்லை, பிள்ளையை வளர்க்கிறான்!
  • வறட்சி நிவாரணம்: வரும், ஆனா வராது!
  • புதிய பயிர்க் காப்பீடு: விவசாயிகளை வஞ்சித்த மோடி!
  • நுண்கடன் நிறுவனங்கள் – மகளிர் சுய உதவிக் குழுக்கள்: தனியார்மயம் உருவாக்கிப் பரப்பும் விஷக்கிருமிகள்!
  • விவசாயி வீட்டில் இழவு: யார் குற்றவாளி? இயற்கையா? அரசின் உதாசீனமா?
  • போலீசு ராஜ்ஜியம்! எழுந்து நின்ற தமிழகமே, எதிர்த்து நில்!

10 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்