Description
அன்று பாபர் மசூதி இடிப்பு! இன்று பொதுத்துறை வங்கி அழிப்பு!! மோடியின் 2018 கரசேவை – பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. என்ற வரிசையில் சாமானிய மக்களின் கையிருப்பைத் திருடிக் கொள்ளும் திட்டத்தோடு நிதிமீட்பு மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது.
மோடியின் 2018 கரசேவை ! இதழில் வெளியான கட்டுரைகள்
- ஆர்.கே நகர் தேர்தல் : அம்மா காட்டிய வழியில் !
- அன்று பாபர் மசூதி இடிப்பு! இன்று பொதுத்துறை வங்கி அழிப்பு!! மோடியின் கரசேவை
- ஒக்கி புயல்: ‘’இயற்கையின் பெயரால் இனப்படுகொலை”
- அலைக்கற்றை வழக்கு தீர்ப்பு: பல்லிளிக்கிறது பார்ப்பன சதி!
- குஜராத் தேர்தல் முடிவு : இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்தக்கூடியவர்கள் யார் ?
- இந்துத்துவ சதிகளும் சூழ்ச்சிகளும் நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு!
- பாபர் மசூதி இடிப்பு: என் பெயரைத் துறந்த நாள்!
- அலகாபாத் உயர்நீதி மன்றம் கடப்பாரையால் எழுதிய தீர்ப்பு!
- உச்ச நீதிமன்றத்தில் பாபர் மசூதி வழக்கு: மீண்டும் வீதிக்கு வருகிறான் ராமன்!
- பத்திரிக்கை செய்தி : திருடர்கள் பதவியில் ! பறிக்கொடுத்தவர்கள் தெருவில் !!
- நெல் கொள்முதல் விலை: மீண்டும் வஞ்சனை!
13 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்