Wednesday, October 16, 2024
Home ebooks Puthiya Jananayagam தமிழகத்தை நாசமாக்காதே !

தமிழகத்தை நாசமாக்காதே !

15.00

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Description

ணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை: தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019 வெளியீடு – கார்ப்பரேட் கொள்ளைக்கான அழிவுத் திட்டங்களை எதிர்த்துப் போராடுவதுதான் நாட்டுப் பற்று. அத்தகைய போராட்டங்களைக் காட்டிக் கொடுப்பவன்தான் மக்கள் விரோதி எனப் பிரகடனப்படுத்துவோம்.

தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019 இதழில் வெளியான கட்டுரைகள்

  • அணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை: தமிழகத்தை நாசமாக்காதே!
  • ஒரு நாடு ஒரு தேர்தல்: இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி!
  • என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள்: சட்டபூர்வமாகிறது பாசிசம்!
  • குஜராத்: இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை!
  • போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்!
  • வரைவு தேசியக் கல்விக் கொள்கை 20I9 : மனுநீதியின் புதிய பதிப்பு ! – பேராசிரியர் கருணானந்தன்
  • தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது!
  • மோடியின் ஆட்சியில்… அம்பானியின் சொத்து வீங்குகிறது! குழந்தைகள் சோறின்றி, மருந்தின்றிச் சாகிறார்கள்!
  • வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கையின் மருந்து !
  • குடி கெடுக்கும் எடப்பாடி!

10 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்