Description
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்
- ’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் களர் நிலம்
- ‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!
- வரலாறு : பிர்லாவின் கரம்தான் காந்தியின் ஊடக அறம் !
- அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்
நான்கு கட்டுரைகள் – 96 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00