Description
இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :
- போராட்டங்கள் இருட்டடிப்பு : அன்று இந்திரா… இன்று மோடி… !
- அதிகாரத்தில் உழவனின் எதிரிகள் ! எழவு வீடானது தமிழகம் !!
- மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா !
- அ.தி.மு.க.வை அழிக்காவிடில் தமிழகமே அழியும் !
- ஜெயா மரணம்: தமிழகத்தைக் கவ்வியிருந்த பீடை ஒழிந்தது !
- ஜெயா: பெண்ணரசியா ? இம்சை அரசியா ?
- சுயமரியாதையை அழித்து… பார்ப்பனப் பண்பாட்டைத் திணித்து …
- வன்முறையே சட்டமாக… கொள்ளையே ஒழுங்காக…
- ஜெயாவின் ஈழத்தாய் அவதாரம் : ஆடு நனைகிறதே என அழுத ஓநாய் !
- மேட்டுக்குடி பார்ப்பன பொறுக்கி இங்கிலீஷ் பேசினால் படிப்பாளியாம்! பார்ப்பனக் கும்பலின் பித்தலாட்டம்
- ஊழலுக்காகவே ஆட்சி ! – இதுதாண்டா ஜெயாவின் தனித்திறமை !!
- ரவுடித்தனமே ஜெயாவின் துணிவு ! பிச்சை போடுவதே ஜெயாவின் கருணை !!
- வங்கிகள் : கருப்புப் பணத்தை மாற்றித்தரும் அரசாங்க ஏஜெண்டுகள் !
- பணமற்ற பொருளாதாரம் : உமி கொண்டு வருபவன் அவல் தின்பான் !
14 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்