Sunday, October 13, 2024
Home ebooks Puthiya Jananayagam தூத்துக்குடி மாடல் வளர்ச்சி !

தூத்துக்குடி மாடல் வளர்ச்சி !

15.00

புதிய ஜனநாயகம் ஜுலை 2018 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Description

தூத்துக்குடி மாடல் வளர்ச்சி ! , எட்டுவழிச் சாலை, காவிரி, போராடும் மக்கள் கைது, சிறை என்று தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டத்தோடு செயல்படும் பாஜக அரசு, மோடியைக் கொல்ல சதி என இந்துத்துவ பாசிஸ்டுகள் கபட நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.

தூத்துக்குடி மாடல் வளர்ச்சி ! புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரைகள்

  • உண்மையைப் பேசாதே! மோடிஜி சர்கார்  பத்திரிகையாளர்களுக்கு விடுக்கும் மிரட்டல்! 
  • தூத்துக்குடி மாடல் வளர்ச்சி!
  • போராடும் உரிமை குற்றமா? தமிழகமெங்கும் தொடரும் மக்கள் அதிகாரம் மீதான அடக்குமுறை!
  • மக்கள் அதிகாரம் மீதான அடக்குமுறை : தலைவர்கள் கண்டனம்
  • சிறு பொறி… பெருங்காட்டுத் தீ !
  • எட்டுவழிச் சாலை : நிலத் திருட்டுக்குப் பெயர் வளர்ச்சி !
  • காவிரி : தொடருகிறது வஞ்சனை!
  • மோடியைக் கொல்ல சதியாம்! இந்துத்துவ பாசிஸ்டுகளின் கபட நாடகம் !
  • பா.ஜ.க. – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் !
  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் களப்பலியான தியாகிகளுக்கு வீரவணக்கம்.

10 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்