Thursday, September 19, 2024
Home ebooks Puthiya Jananayagam விவசாயிகளின் எதிரி ! மின்னிதழ்

விவசாயிகளின் எதிரி ! மின்னிதழ்

15.00

புதிய ஜனநாயகம் ஜூலை 2017 வெளியீடு

 

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

 

Description

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

  • சரக்கு மற்றும் சேவை வரி : புறவாசல் வழியாக இந்து ராட்டிரம் !
  • “வளர்ச்சி” தோற்றுவித்த விவசாயிகளின் கலகம் !
  • விலை வீழ்ச்சி : துவரம் பருப்பு துயரம் பருப்பானது !
  • உற்பத்திச் செலவு 9 ரூபாய் : சந்தை விலை 11 பைசா !
  • வீரிய ரக மிளகாய் சாகுபடி: கம்பெனிக்குப் பணமழை ! விவசாயிக்கு கடன் சுமை !!
  • கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடுமா ?
  • வளர்ச்சியின் பெயரால் பின்னப்படும் சதிவலை !
  • விவசாயிகளின் அழிவில்தான் நாடு வல்லரசாகும் !
  • விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?
  • மாடு விற்பனைக்குத் தடை : பசுவைப் பாதுகாக்கவா, விவசாயிகளை வெளியேற்றவா ?
  • ஆரியர்கள் வந்தேறிகள்தான்! நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு
  • இந்தியாவிற்கு பி.டி. கடுகு! அமெரிக்காவுக்கு ஆர்கானிக் உணவு !!

12 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்