Tuesday, August 11, 2020

முகக்கவசம் விற்கும் தொழிலாளிகள் ! படக்கட்டுரை

வயிற்றுப் பசியும் நோய்த் தொற்றும் ஒருசேர மக்களை விரட்டுகிறது. நோய்த் தொற்று தனக்கு வந்தாலும் பரவாயில்லை, பசியிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்ற சாலைகளில் அலைகிறார்கள் மக்கள்.

இப்ப 10 ரூபா டீத்தூளுக்குக் கூட கடன் கொடுக்க மாட்டேங்குறான் !

ஏற்கெனவே பார்த்த வேலைகள் கண்ணெதிரே காணாமல் போய்விட்டன. கட்டிட வேலையிலிருந்து காகிதம் பொறுக்கும் வேலை வரை, தலை சுமையிலிருந்து தள்ளுவண்டி வியாபாரம் வரை எதுவுமே இல்லையென்று கதறுகிறார்கள்.

தோழர் வரவரராவை விடுதலை செய் ! கருத்துப்படம்

வயதான, நோய்வாய்ப்பட்ட புரட்சிக் கவிஞர் தோழர் வரவர ராவுக்கு, தேவையான சிகிச்சை அளிக்க அரசு திட்டமிட்டே மறுத்து வருகிறது. இது என்கவுண்டர் செய்வதற்கு சமம்.

கொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் ! கேலிச்சித்திரம்

கொரோனா ஊரடங்கு காலத்தில்கூட, அடங்காத பெட்ரோல் - டீசல் விலையேற்றத்தை அமல்படுத்துகிறது மோடி அரசு.

108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் ! கேலிச்சித்திரம்

கொரோனாவை விரட்ட வடக்கே மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொன்னவர்கள் தெற்கே மந்திரத்தை ஓதச் சொல்கிறார்கள் !

யோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் ? கேலிச்சித்திரம்

உலக யோகா தினம் ! பத்மாசனம் பசியைப் போக்காது, பிரானாயாணம் கொரோனாவைத் தீர்க்காது !

செக்யூரிட்டி வேலையாவது கிடைக்காதா ? ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் !

கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களது நிலையை படம்பிடித்து காட்டுகிறது இப்புகைப்படக் கட்டுரை. பாருங்கள்... பகிருங்கள்...

கொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை

0
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த துயரம் சொல்லி மாளாது. அதில் ‘ஒரு சோறு பதமாக” தாயாராமின் வாழ்வை பதிவு செய்கிறது இக்கட்டுரை.

கொரோனா – கருத்துப்படங்கள் !

கொரொனாவை விட கொடுமையானது இந்த முதலாளித்துவக் கட்டமைப்பு என்பதை அம்பலப்படுத்தும் கருத்துப்படங்கள். பாருங்கள்... பகிருங்கள்...

தயவுசெய்து கூட்டம் கூட்டாதீங்க ! கருத்துப்படம்

கொரோனாவைக் கட்டுப்படுத்த காலையில் ஊரடங்கு போட்டு மாலையில் கூடிக் கும்மியடிக்கச் செய்த மோடி !

நடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை

சென்னையின் அடையாளமாக இருக்கும் செண்ட்ரல் இரயில் நிலையத்தில் இன்று ஒரு காட்சிப் பொருளாக மாறிவரும் சுமை தூக்கும் தொழிலாளிகளின் வாழ்வை படம்பிடித்து காட்டுகிறது இக்கட்டுரை.

நானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை

வீடற்ற மக்களின் வீடாக இருக்கும், சென்னை மெரினா கடற்கரையில் வாழும் மனிதர்களின் கனவுகள் எவை ?

அன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் !

ஜே.என்.யூ-வில் புகுந்து இரும்புத் தடிகளைக் கொண்டு தாக்கிய சங்கபரிவாரக் கூலிப்படை, தற்போது அமைதியாக போராட்டம் நடத்திய ஜாமியா மாணவர்கள் மீது துப்பாக்கியால் சூட்டுள்ளது.

80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா !

ஒற்றைப் பெண்மணியாக தனது குடும்பத்தைக் காக்கும் 80 வயதான தென்காசி பத்மா அம்மாவின் கதை. பாருங்கள்...

ஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்

கொரோனோ வைரசை போல நாட்டு மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்க வேண்டிய அவசியம் உள்ளது.

அண்மை பதிவுகள்