மத்திய ஆப்பிரிக்கா : இங்கே படிப்பது சித்திரவதையைப் போன்றது – பெனிசியா டொய்னா
உள்நாட்டுப் போரினால் தங்களது கல்வி எவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்பதை, உள்ளக்குமுறலோடு விவரிக்கிறார்கள்,மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பாங்கி பல்கலைக்கழக மாணவர்கள்.
ஏலக் கம்பேனி மொதலாளி மோடி – கேலிச்சித்திரம்
"வாங்கோ வாங்கோ, எந்த ஸ்டேட்ட வேணும்னாலும் எடுத்துக்கோங்க"
உதகையில் தாய்க்கறி தின்னும் அரசு – கார்ட்டூன்
உதகை அரசு மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சை பலனின்றி 6 பெண்கள் மரணம்
தயாராகும் தஞ்சை : அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா?
விவசாயத்தக் கூண்டோட ஒழிச்சுக் கட்டத் தான் இந்த நெடுவாசல், மீத்தேன் திட்டமெல்லாம் கொண்டு வர்றாங்க. இதுல எல்லா கட்சிக்காரனும் கூட்டுக்களவாணியாத்தான் இருக்கானுங்க. அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா?
புள்ளைங்க ஏங்கக் கூடாதுன்னு ஒன்னுக்கு ரெண்டு வீட்டுல வேல பார்த்தேன்
பிராமின்ஸ் தான் சாதி பார்ப்பாங்க. இங்க வராதே, இத்த தொடாதேன்னு. அவங்க வீட்டுல ஒரே நாள்ல செஞ்ச வரைக்கும் போதுமின்னு அந்த நாள் சம்பளத்தை கொடுன்னு வாங்கிட்டு வந்துட்டேன். நமக்கு மரியாதை இல்லாத எடத்துல எப்படி...பா வேலை பாக்குறது?
சென்னையில் விவசாயம் உண்டா ? படங்களுடன் நேரடி ரிப்போர்ட்
முப்போகம் விளைந்த நிலத்தில், நெல்லை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பிய காலம் சென்று இப்பொழுது நிலம் , வீடு விற்பனைக்கு என்று எழுதி அந்த நிலத்தில் விளம்பரம் செய்துள்ளார்கள்.
கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்
அதானி அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக விவசாயிகளையும் இந்திய விவசாயத்தையும் ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!
சிரியா : நெகிழிகள் உதவியோடு உயிர் வாழ ஒரு வதைப் போராட்டம்
சிரிய அரசு நடத்தும் வான்வழித் தாக்குதல்களாலும் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்குள் நடக்கும் சண்டைகளாலும் கிழக்கு கௌடாவின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன.
அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம்...
டெல்லி மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இல்லை. வெளிமாநிலங்களில் இருந்த வந்த ஆக்சிஜனும் நிறுத்தப் பட்டிருக்கிறது. தலைநகருக்கான ஆக்சிஜனை யார் தடுத்தாலும் தூக்கிலிடுவோம் என்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். தலைநகருக்கே இதுதான் கதி.
வானகரம் மீன் சந்தை ! படக் கட்டுரை
ஏழைகளின் உழைப்புக்குத் தேவையான புரதத்தை வாரி வழங்கும் மீன் அங்காடிகளையும், அதை தருவிக்கும் தொழிலாளிகளையும் சந்திப்போம் வாருங்கள்...
உழைக்கும்போதே இந்த உசுரு போகணும் | ஒரு உழைப்பாளி காதல் ஜோடி !
“உயிருக்கு ஆபத்துன்னு, வயிறு பசிக்காது இருக்குமா! அதயும் சந்திச்சுத்தான் ஆகணும்..” தன் வாழ்வின் எதார்த்ததை விவரிக்கிறார் ஒரு உழைக்கும் முதியவர் !
டேனிஷ் சித்திக் மறைவு : பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு || கருத்துப்படம்
புகைப்படக் கலையின் மேதமையையும் பரந்துபட்ட மக்களின் மீதான பேரன்பையும், ஒடுக்குமுறை மிரட்டல்களை எதிர்த்து நிற்கும் பெரும் துணிச்சலையும் தன்னகத்தே கொண்ட ஒரு போராளிதான் டேனிஷ் சித்திக்
காஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு சரியாக ஒரு வருடம் நிறைவடைந்து விட்டது. அத்துயரத்தின் வடுக்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது இக்கட்டுரை.
கும்பமேளா : பாஜக ஆட்சியில் குழந்தைத் தொழிலாளிகள் | படக் கட்டுரை
கடுங்குளிரிலிருந்து தப்பிக்க உருப்படியான உடைகள் கூட இல்லாத ஏழைச் சிறுவர்கள் பலரையும் கும்பமேளாவில் காண முடிந்தது. இவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஏதாவது ஒரு வேலையோடு சுற்றித்திரிந்தனர்.
அமெரிக்க டாலருடன் சுத்தம் செய்யும் ஆம் ஆத்மி – கார்ட்டூன்
அமெரிக்க டாலரில் இந்திய நாட்டை சுத்தம் செய்யும் அரவிந்த் கேஜ்ரிவால்.























