Sunday, October 13, 2024
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு வினாடி வினா

வினவு வினாடி வினா

வினவு வினாடி வினா
21 பதிவுகள் 0 மறுமொழிகள்

தந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21

தந்தை பெரியாரை தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும், ஆனால் அவரைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும் என்பதை சோதித்துப் பார்ப்போம், வாருங்கள்... !

உலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20

நாட்டின் வளர்ச்சியை, அதன் பொருளாதாரத்தை வைத்து மதிப்பிடுவர். எனில் நாம் அதைப் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்துள்ளோம் என்பதை நாமே சோதிப்போம் வாருங்கள்.

அரிசி : பொது அறிவு வினாடி வினா 19

நம் முக்கிய உணவாக உள்ள அரிசி பற்றி, நாம் எவ்வளவு விசயங்கள் அறிந்து வைத்துள்ளோம் என்பதை நாமே சோதித்துப் பார்ப்போம் வாருங்கள்.

தேர்தல் 2019 : பொது அறிவு வினாடி வினா – 18

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆனால் அதிகார வர்க்கமோ நிரந்தரமாக பதவியில் இருக்கிறது. அதை தெரிவு செய்யும் உரிமை மக்களிடத்தில் இல்லை. எனில் இந்த ஆட்சி முறையை எப்படி அழைப்பது?

விலைவாசி நிலவரம் : இந்தியா – உலகம் | பொது அறிவு வினாடி வினா 17

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி நமது பணப்பையை காலி செய்கிறது. உலகம் முழுவதும் பொருட்களின் விலைவாசி குறித்து நாம் என்ன தெரிந்து வைத்துள்ளோம் என்பதை சோதித்துக் கொள்ள உதவும் இந்த வினாடிவினா

நீதிமன்றம் மயிரென துள்ளிய எச். ராஜா – பம்மிய போலீசு | கருத்துக் கணிப்பு

எச்.ராஜா நீதிமன்றத்தையும் போலீசையும் ஆபாசமாகப் பேசியிருக்கிறார். ஆனால் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லையே ஏன்? - வினவு இணையக் கணிப்பு

பாகிஸ்தான் : பொது அறிவு வினாடி வினா 15

விஜயகாந்த் படத்தில் தொடங்கி சங்கிகள் வரையில் பாகிஸ்தான் என்றாலே தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானை பற்றி நாம் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்?
தி.மு.க வரலாறு

தி.மு.க வரலாறு : பொது அறிவு வினாடி வினா 14

பெரியாரிடமிருந்து பிரிந்தது முதல் பாஜகவோடு கூட்டணி வைத்தது வரையிலான, திமுகவின் வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த வினாடி வினாவை முயன்று பாருங்கள் !
பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் : பொது அறிவு வினாடி வினா 13

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி இருக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நமக்கு எவ்வளவு தெரியும்? சோதித்துத்தான் பார்ப்போமே !

ஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12

போருக்குச் செல்லும் முன் எதிரியின் பலங்களையும், பலவீனங்களையும் அறிந்து கொண்டு செல்வதுதான் அறிவுடைமை.ஆர்.எஸ்.எஸ் என அழைக்கப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் வரலாறு குறித்து சில வினாடி வினா கேள்விகள் – முயன்று பாருங்கள்!

குடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11

இவ்வுலகில் நீருக்கான போராட்டம் தெருக்குழாய் தொடங்கி மாநில எல்லைகள், தேச எல்லைகள் வரை எங்கும் நிறைந்துள்ளது. இந்த வினாடி வினாவில் குடிநீர் குறித்த சில கேள்விகள். முயன்று பாருங்கள் !

காவிரி : பொது அறிவு வினாடி வினா 10

இந்த வினாடி வினாவில் காவிரி குறித்த கேள்விகள். முயன்று பாருங்கள்!

தமிழ் இலக்கியம் : பொது அறிவு வினாடி வினா 9

இந்த வினாடி வினாவில் தமிழ் இலக்கியம் குறித்து 20 கேள்விகள். முயன்று பாருங்கள்!

கடல் : பொது அறிவு வினாடி வினா 8

இந்த வினாடி வினாவில் கடல் குறித்த கேள்விகளைப் பார்க்க இருக்கிறோம். அதிலும் இந்தியப் பெருங்கடல் குறித்து கேள்விகள அதிகம் உள்ளன. முயன்று பாருங்கள்!

இலங்கை : பொது அறிவு வினாடி வினா 7

வினாடி வினாவில் பதிலளிப்பதன் மூலம் இலங்கையின் வரலாற்றுப் பின்னணியை நீங்களும் அறியலாம். வாருங்கள் !