அசாம்: முஸ்லீம்கள் மீது சட்ட ரீதியான தாக்குதலைத் தொடுத்துள்ள பாசிச பாஜக
அசாமில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில் தான் முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் மோசடி என்பது பா.ஜ.க கையாளும் ஒரு வழிமுறை மட்டுமே
சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பரிவாரங்களான விஷ்வ இந்து பரிஷத் (VHP), அகில பாரத்திய வித்யார்தி பரிஷத் (ABVP ), இந்து முன்னணி, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளின் மூலம் தான் பா.ஜ.க சென்றடைந்துகொண்டிருக்கிறது.
உத்தராகண்ட்: முஸ்லீம்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்
"போலீசு இரவிலும் துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. நாங்கள் வீட்டில் அச்சத்துடன் இருக்கிறோம். இது நிறுத்தப்பட வேண்டும்" என்று மக்கள் தங்கள் பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஞானவாபி மசூதியும் இந்திய நீதித்துறையும்!
ஞானவாபி மசூதி பிரச்சினை உச்ச நீதிமன்றம் வந்தபோது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட் ”ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையைக் கண்டறிவதை சட்டம் (வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991) தடுக்கவில்லை; அதன் தன்மையை மாற்றுவதை மட்டுமே சட்டம் தடை செய்கிறது” என்று ஒரு வியாக்கியானத்தை முன்வைத்தார்.
வதைக்கப்படும் ஷர்ஜீல் இமாம்!
அதிகபட்ச தண்டனையில் பாதியை முடித்துவிட்டாலும், இன்னும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
ராமர் கோயிலை விமர்சித்தவர்கள் கைது: மோடி அரசின் பாசிச ஒடுக்குமுறை!
ஜனவரி 22 அன்று அனைத்து சமூக ஊடக தளங்களும் கண்காணிக்கப்படும் என்றும், ராமர் கோவில் குறித்து தவறான கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தும் வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
மத்திய பிரதேசம்: சிலுவையில் காவிக் கொடி ஏற்றிய காவி பயங்கரவாதிகள்
காவிக் கொடியை ஏற்ற அனுமதிக்காவிட்டால் மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறி பொய் வழக்கு பதிவுசெய்ய வைத்து அரசு சலுகைகள் அனைத்தையும் பறித்து விடுவோம் என்று காவி பயங்கரவாதிகள் பாதிரியார்களை அச்சுறுத்தியுள்ளனர்.
என்னை போன்ற முஸ்லிம்களுக்கு ராமன் கோவில் சொல்லும் செய்தி! | ஸியாவுஸ் சலாம்
சமீப காலமாக, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய வட மற்றும் மத்திய இந்திய மாநிலங்களில் முஸ்லிம்களிடையே புதிய பயம் தொற்றியுள்ளது. எங்கும் காவியில் அலையும் ராம பத்கர்களின் முகங்களில் ஆவேசமும் காணக்கிடக்கிறது.
மதவெறியின் உச்சம்: ராமன் கோவில் திறப்புக்காக மூடப்படும் மருத்துவமனைகள்
மருத்துவமனைகள் மூடப்படுவதால் டெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகளில் மட்டும் புறநோயாளி பிரிவில் சிகிச்சை பெறும் 32,000 நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என “தி வயர்” இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ராமன் கோவில் திறப்பு: பாபர் மசூதி இடிப்பை நினைவுகூரும் முஸ்லீம்கள்!
அயோத்தியில் தற்போது வசித்துவரும் முஸ்லிம் மக்களின் மனநிலை என்ன என்பதை அவர்களின் அனுபவங்கள் வாயிலாகக் காண்போம்.
உழைக்கும் மக்களை அழித்து ராமன் கோயில் திட்டம்!
முஸ்லிம்கள், இந்துக்கள் என பாரப்பட்சமில்லாமல் அனைத்து உழைக்கும் மக்களது வீடுகளும் வாழ்வாதாரமும் ராமன் கோயில் திட்டம் பெயரில் பறிக்கப்பட்டிருக்கிறது.
ராமர் கோவிலும் உ.பி. உழைக்கும் மக்களும்
ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க. ஆளும் இதே உத்தரபிரதேச மாநிலத்தின் உழைக்கும் மக்கள், பெண்களின் நிலை என்ன என்பதற்கு சில சான்றுகள்
பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா? | மீள்பதிவு
பவுத்த, சமண மதக் கருத்துக்களை திருடிக்கொண்டது மட்டுமல்லாது, அவர்களுடைய கோயில்களையும் புதிய புதிய கடவுளர்களின் நாமகரணம் சூட்டி தனதாக்கிக் கொண்டது பார்ப்பனிய இந்துமதம்.
ராமர் கோவில் திறப்பு: ’இந்து விரோதி’யாக மாறிய மோடி!
ஆர்த்தடாக்ஸ் சங்கி ஜோம்பிகள் மோடிக்கு எதிராகத் திரும்பி மோடியைக் கடித்துக் குதறத் தொடங்கிவிட்டனர். இதை மோடி – அமித் ஷா கும்பலே எதிர்பார்க்கவில்லை.
காவிகளின் பிடியில் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம்! தமிழக அரசே வேடிக்கை பார்க்காதே!
தந்தை பெரியாரின் போராட்டங்களை நூலாக ஆவணப்படுத்தியதும், சாதியின் பெயரால் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கல்வியுரிமையை மறுத்த பார்ப்பனீய குலக் கல்விக்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்ட மெக்காலே கல்வி முறையை வரலாற்று ஆவணங்களிலிருந்து தொகுத்து எழுதியதுமே காவி கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.